Originally Posted by Murali Srinivas
Aandavan Kattalai - the ultimate. As I have already written in the review, Devika would have simply excelled in Romance and teasing. சட்டென்று பெய்த மழையாலும் இடியாலும் ஒருவரை ஒருவர் அனைத்துக் கொண்டு விட, பிறகு தன்னிலை உணர்ந்து நடிகர் திலகம் சாரி சொல்ல, But I am not sorry என்று தேவிகா சொல்ல, What do you mean என்று NT கேட்க, இதுக்கெல்லாம் எப்படி ஸார் meaning சொல்றது என்று முகத்தில் வழியும் மழை நீரை நடிகர் திலகத்தின் மேல் தெறித்து விட்டு போகும் அந்த குறும்பு, மனசிலே இருக்கிற அந்த நுட்பமான எதிரி யாரு ஸார் என்ற கிண்டல், கோவளம் கடற்கரையில் அழகே வா பாடலின் போது வரும் முக பாவம், எல்லாவற்றிருக்கும் சிகரம் வைத்த மாதிரி வரும் அமைதியான நதியினிலே ஓடம் பாடல், இவை எல்லாமே இந்த ஜோடிக்கு வலு சேர்க்கும் விஷயங்கள்