Quote:
Originally Posted by Punnaimaran
அப்படியென்றால் விபச்சாரத்தை ஏன் தண்டனைக்குறிய குற்றமாக வைத்திருக்கிறார்கள்?
மனமொத்த இருவர் கொள்ளும் உறவுக்கும் ,ஒருவர் காசுக்காக அதை விற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது எனினும் ,என்னைக் கேட்டால் விபச்சாரத்தை அங்கீகாரம் பெற்று வரையறுக்கப் பட்ட இடத்தில் ,முறையில் நடத்திக்கொள்ளலாம் என சட்ட பூர்வமாக அனுமதி அளிப்பது நல்லது . பொது இடங்களில் சம்பந்தமே இல்லாத பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளுபவர்கள் அதற்கு பதிலாக மற்றவர்க்கு தொல்லையில்லாமல் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது எவ்வளவோ மேல்.