அன்பு நண்பர் பரமசிவம்,
நீங்கள் கேட்கும் பாடல் "சட்டம்" என்ற படத்தில் இடம்பெற்றது. அந்த பாடல் உங்கள் செவிகளை குளிரவைக்க இதோ இங்கே....
படம்: சட்டம்
பாடல்: ஒரு நண்பனின் கதை இது
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: கங்கை அமரன்
http://www.mediafire.com/?3hbu05gqsme
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்