Help needed pls !
There was a song by Dr.KJY and VJ called something along these lines " antha maanai parungal azhagu" or some thing like that, can some give some info about this song?
Such a beautiful song!
Printable View
Help needed pls !
There was a song by Dr.KJY and VJ called something along these lines " antha maanai parungal azhagu" or some thing like that, can some give some info about this song?
Such a beautiful song!
PS... enna ippadi kaettuteenga ?
adhu oru super duper hit song illaiyo ?
idho youtube link...
http://youtu.be/1aF9TaRHS8c
Thanks madhu anna :) ennaku marathi konjum Jasthi :oops:
From Doordarshan archives:
"tista nadi si tu chanchala..." (Duet by Yesudas and Hemalata; lyrics and music by Ravindra Jain)
http://www.youtube.com/watch?v=djsN3...feature=relate
"prakriti kE kaN kaN mEin sangeeth..."
http://www.youtube.com/watch?v=FrIZe...eature=related
Complete audio version of prakriti ke...
http://www.youtube.com/watch?v=yk0zW...eature=related
http://www.youtube.com/watch?feature...&v=OhnIGSkRxrI
Superb song :clap:
"devude ichchaadu veedhi..." (Telugu)
(dheivam thandha veedu... in Telugu; featuring Rajnikanth)
From Anthuleni Katha (1976)
http://www.youtube.com/watch?v=RllsvcZxqzo
Was listening to some vintage KJY stuff (unnidam mayagugirEn)! There was always some "Confusion” about whether the singer was KJY or PJ. The same confusion existed over the song " poovE poochudavA".
Well it is clearly KJY.
திரைப் படம்: சிறைப் பறவை (1987)
இசை: இளையராஜா
குரல்கள்: யேசுதாஸ், சுனந்தா
நடிப்பு: விஜயகாந்த், ராதிகா
வரிகள்: மு. மேத்தா
http://www.youtube.com/watch?v=0IFZXv6wbf8
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
பூவோடு மஞ்சள் உண்டு
என்னாளும் இன்பம் உண்டு
லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
கண்ணான கண்மணிக்கும்
கல்யாண மாப்பிள்ளைக்கும்
லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
மாலை இளம் தென்றல் ஆளை மயக்குது
சோலைக் குயில் வந்து சொல்லும் மொழி எதுவோ
தேரில் உலா வரும் தேவ இசை குயில்
நேரில் உலா வரும் நேரம் எது இதுவோ
நேரம் அந்தி நேரம் கீதம் வந்து சேரும்
ஆடைகள் மூடிய மேனியில் சுயம்வரம்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் சுகம் பெரும்
நான் அருகே வரவோ மனம் உருகிட
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
தோரண வாசலில் தங்க ரதங்களும்
தோழிகளும் என்னைச் சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்கு காணவில்லை என்று
மேகம் அலைந்திட தேகம் தனில் அணிய
கண்கள் உன்னை தேடும்
கால்கள் துள்ளி ஓடும்
என் மனம் உன் மனம் ஆனது ஒரு மனம்
இந்திர பூமியில் இன்னொரு திருமணம்
பூ முகமே சுகமே இனி தினம் தினம்
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா... வா வா
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
பாடல்: கூந்தலிலே நெய் தடவி
திரைப்படம்: கல்யாண ஊர்வலம் (1970)
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: ஆர். பார்த்தசாரதி
http://www.youtube.com/watch?v=IvKOzk3wKLI
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ
மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம்
அதில் மல்லிகைச் செண்டு கொஞ்சம்
மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம்
அதில் மல்லிகைச் செண்டு கொஞ்சம்
காதலி உள்ளம் வெள்ளம்
அதில் காதலின் ஓடம் செல்லும்
இளம் வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ
நெஞ்சமெனும் ஆலயத்தில்
நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதைத் தன்னுடனே
எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள் புது
மனையில் புகுந்து
மணவரையில் கலந்திருக்க
கல்யாண நாள் வருமோ
கல்யாண நாள் வருமோ
நெஞ்சமெனும் ஆலயத்தில்
நின்றதெல்லாம்
என் அண்ணன் மகள்
என் மனதைத் தன்னுடனே
எடுத்துச் செல்வாள்
அந்த அன்பு மகள் புது
மனையில் புகுந்து
மணவரையில் கலந்திருக்க
கல்யாண நாள் வருமோ
கல்யாண நாள் வருமோ
சித்தப்பா...
ஆயிரம் காலத்தைக் கடந்து
விழி நீரினைக் கண்கள் மறந்து
ஆயிரம் காலத்தைக் கடந்து
விழி நீரினைக் கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து
நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
இளம் பருவ மழையில்
இரு உருவம் நனைந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ