அன்பின் நண்பர் பரமசிவன் வீடியோ வடிவில் கொடுத்த பாடலின் ஆடியோ வடிவில் இங்கே....
படம்: ஏணிப்படிகள்
பாடல்: பூந்தேனில் கலந்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: கே.வி.மகாதேவன்
http://www.mediafire.com/?45zh4fx13z7c75j
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Printable View
அன்பின் நண்பர் பரமசிவன் வீடியோ வடிவில் கொடுத்த பாடலின் ஆடியோ வடிவில் இங்கே....
படம்: ஏணிப்படிகள்
பாடல்: பூந்தேனில் கலந்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: கே.வி.மகாதேவன்
http://www.mediafire.com/?45zh4fx13z7c75j
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
ஐயா...நண்பர் பரமசிவன்,... கையை கொடுங்க..நீங்கள் கொடுக்கும் பாடல்களெல்லாம் நான் மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு ரசித்த, ரசிக்கும், ரசித்துக்கொண்டிருக்கும் பாடல்கள் ஐயா. நன்றிகள் நண்பரே...
உங்கள் "பாரதி கண்ணம்மா"வும் சீக்கிரமே ஆடியோ வடிவில்...
நட்புடன்,
ஜாக்
அடுத்த பாடல்... நண்பர் பரமசிவன் கொடுத்த மற்றொரு வீடியோ பாடல் ஆடியோவாக...என் ஆயுள் கால விருப்ப பாடல்.
படம்: பட்டினபிரவேசம்
பாடல்: வான் நிலா நிலா அல்ல
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?n8ksmh8jpeihb8a
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
தொடரும் பாடல்....அனைவரது மனதையும் கொள்ளைகொண்ட "பாரதி கண்ணம்மா".
படம்: நினைத்தாலே இனிக்கும்
பாடல்: பாரதி கண்ணம்மா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?7929q8oucnl8h3s
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
தொடரும் பாடல்....
படம்: நந்தா என் நிலா
பாடல்: நந்தா நீ என் நிலா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: வி.தட்சணாமூர்த்தி
http://www.mediafire.com/?e83wgg1irgi622k
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Jack annEh
neenga ennai over pugazh reenga :oops:http://www.youtube.com/watch?feature...&v=d3VgNkkkADA
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OXb-MnTstR0
What a song by MSV + VJ :notworthy:
Super stuff from IR + Jency :clap:http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mpikeDgt9WE