வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே ஏன் வண்ணம் மாற்றினாய்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே ஏன் வண்ணம் மாற்றினாய்
Sent from my SM-A736B using Tapatalk
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா. சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா.
அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம்
பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக
Sent from my SM-A736B using Tapatalk
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே புதையல் தேடி அலயும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே
இதயம் தேடும் தேடல் எல்லாம் உண்மை ஆனால்
பொய்மை வெல்லும் தெய்வம் மௌனம் ஆகிவிடும்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு
நாளை நமதே... இந்த நாளும் நமதே...
தருமம் உலகிலே...
இருக்கும் வரையிலே...
நாளை நமதே... இந்த நாளும் நமதே...
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக வாடுகிறேன்
Sent from my SM-A736B using Tapatalk
உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
என்ன சொன்னாலும் கண் தேடுதே
Sent from my SM-A736B using Tapatalk
என்ன பார்வை உந்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்த பாவை
பாவை உனக்கு சேதி தெரியுமா
அலைக் கடல் போல் பாடும் எனது உள்ளம் புரியுமா
Sent from my SM-A736B using Tapatalk
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
வருவாய் அன்பே தருவாய் ஒன்று
செவ்வாய் முத்தம் ரசிப்போமே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே · கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே
நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ ரா ரா ரீரோ
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது.
மாசங்கள் போனாலும்
பாசங்கள் போகாது
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலிலே ஒன்று தான் நாணமும் இன்று தான்
இன்று வந்த சொந்தமா. இடையில் வந்த பந்தமா. தொன்று பல ஜென்மமாய். தொடர்ந்து வரும் இன்பமே
இன்பமே பொங்குமே இன்பமே பொங்குமே
ஒன்றானோம் நெஞ்சிலே உறவானோம் அன்பிலே
Sent from my SM-A736B using Tapatalk
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை! அதை: அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
இன்ப நிலை காண
இன்னும் ஏன் தாமதம்
Sent from my SM-A736B using Tapatalk
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா,
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே....
நம்ப முடியாதா, நம்மால் முடியாதா,
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே...
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி
Sent from my SM-A736B using Tapatalk
Test
Sent from my SM-A736B using Tapatalk
நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில்
Sent from my SM-A736B using Tapatalk
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
Sent from my CPH2371 using Tapatalk
ஒரே கனா என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை உயிர் கையில் வைத்திருப்பேன்
Sent from my SM-A736B using Tapatalk
உயிரின் உயிரே
உயிரின் உயிரே நதியின்
மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும்
வேர்கின்றேன்
Sent from my CPH2371 using Tapatalk
ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
Sent from my SM-A736B using Tapatalk
பூவே பூச்சூடவா. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
Sent from my CPH2371 using Tapatalk
எந்தன் நெஞ்சில் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே
Sent from my SM-A736B using Tapatalk
நீயும் நானுமா
கண்ணா
நீயும் நானுமா
காலம் மாறினால்
கௌரவம் மாறுமா
Sent from my CPH2371 using Tapatalk
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
Sent from my SM-A736B using Tapatalk
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
Sent from my CPH2371 using Tapatalk
ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே
ஆரம்பமானது மனித இனம்
Sent from my SM-A736B using Tapatalk
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வா வா*
Sent from my CPH2371 using Tapatalk
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
Sent from my SM-A736B using Tapatalk