http://oi67.tinypic.com/3537gno.jpg
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...88&oe=5DCE1B7C
Thanks old movies paper add
பாசமலர் வெற்றிவிழாக் கொண்டாடிய திரையரங்குகள்-
சென்னை சித்ரா- 176 நாட்கள்.
சென்னை கிரவுன்-132 நாட்கள்.
சென்னை சயானி - 118 நாட்கள்.
மதுரை சிந்தாமணி- 164 நாட்கள்....
திருச்சி ஸ்டார்- 164 நாட்கள்.
கோவை ராயல்- 115 நாட்கள்.
நாகர்கோவில் சரஸ்வதி- 112 நாட்கள்.
நெல்லை ரத்னா- 100 நாட்கள்.
வேலூர் நேஷனல்- 105 நாட்கள்.
சேலம் பேலஸ்- 105 நாட்கள்.
தஞ்சை யாகப்பா- 105 நாட்கள்.
ஈரோடு முத்துக்குமார்- 105 நாட்கள்.
கொழும்பு கிங்ஸ்லி- 106 நாட்கள்.
யாழ்ப்பாணம் வெலிங்டன்- 100 நாட்கள்.
மைசூர் லட்சுமி - 100 நாட்கள்.
பெங்களூர் ஸ்டேட்ஸ் சினிமா - 100 நாட்கள்.
25 திரையரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d0&oe=5EA59DA0
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...58&oe=5EA9BB4A
திருவிளையாடல் வெற்றிவிழாக் கொண்டாடிய திரையரங்குகள்-
சென்னை சாந்தி - 179 நாட்கள்
சென்னை கிரவுன்- 179 நாட்கள்
சென்னை புவனேஸ்வரி- 179 நாட்கள்
மதுரை ஸ்ரீதேவி- 167 ந...ாட்கள்
மதுரை மிட்லன்ட்- 35 நாட்கள்
திருச்சி சென்ட்ரல்- 132 நாட்கள்
சேலம் சாந்தி - 132 நாட்கள்
கோவை ராஜா - 132 நாட்கள்
கோவை டைமண்ட்- 28 நாட்கள்
நாகர்கோவில் தங்கம்-111 நாட்கள்
கரூர் லைட்ஹவுஸ்-106 நாட்கள்
குடந்தை டைமண்ட் - 104 நாட்கள்
குடந்தை நியூடோன்- 48 நாட்கள்
பாண்டிச்சேரி நியூகமர்சியல்- 101 நாட்கள்
நெல்லை ரத்னா- 100 நாட்கள்
தஞ்சை யாகப்பா- 100 நாட்கள்
50 திரையரங்குகளில் 50 முதல் 85 நாட்கள் வரை ஓடியது.
பட்டிக்காடா பட்டணமா வெற்றிவிழாக் கொண்டாடிய திரையரங்குகள்-
மதுரை சென்ட்ரல்- 182 நாட்கள்
சேலம் ஜெயா-146+நடராஜா 35- 181 நாட்கள்
திருச்சி ராக்ஸி139+பாலாஜி - 38- 177... நாட்கள்
சென்னை சாந்தி - 146+ சித்ரா - 35- 181 நாட்கள்
சென்னை கிரவுன்- 111 நாட்கள்
சென்னை புவனேஸ்வரி- 104 நாட்கள்
நெல்லை பார்வதி- 111 நாட்கள்
கொழும்பு சென்ட்ரல்- 121 நாட்கள்
யாழ்ப்பாணம் ராணி- 105 நாட்கள்
கோவை ராஜா - 90+ வள்ளி- 34- 124 நாட்கள்
வேலூர் தாஜ்- 84+ கிரவுன்- 28 - 112 நாட்கள்
36 திரையரங்குகளில் 50 முதல் 80 நாட்கள் வரை ஓடியது.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b9&oe=5EAD34D3
தங்கப்பதக்கம் வெற்றிவிழாக் கொண்டாடிய திரையரங்குகள்-
திருச்சி பிரபாத்- 181 நாட்கள்
சென்னை சாந்தி - 176 நாட்கள்
சென்னை கிரவுன் - 176 நாட்கள்
சென்னை புவனேஸ்வரி- 176 நாட்கள்...
சேலம் சாந்தி - 148 நாட்கள்
மதுரை சென்ட்ரல் - 134 +மதுரை மிட்லன்ட் 42 - 176 நாட்கள்
கோவை ராயல் - 134 நாட்கள்
தஞ்சை ராஜா - 107 நாட்கள்
குடந்தை கற்பகம் - 106 நாட்கள்
வேலூர் தாஜ் & அப்ஸரா - 106 நாட்கள்
நெல்லை சென்ட்ரல்- 100 நாட்கள்
ஈரோடு முத்துக்குமார்- 100 நாட்கள்
பெங்களூர் சங்கீத்- 100 நாட்கள்
பெங்களூர் கினோ- 100 நாட்கள்
திருவனந்தபுரம் கார்த்திகேயன்& அஜந்தா- 100 நாட்கள்
நெல்லூர் ஸ்ரீ ராம் - 100 நாட்கள்
கொழும்பு சென்ட்ரல்- 121 நாட்கள்
கொழும்பு பிளாசா ----67 நாட்கள்
யாழ்ப்பாணம் ஸ்ரீதர்- 114 நாட்கள்
பாலக்காடு நியூ- 50 நாட்கள்
ஹைதராபாத் வெங்கடேஸ்வரா- 55 நாட்கள்
பம்பாய் ரிவோலி- 33 நாட்கள்
எர்ணாகுளம் பத்மா- 35 நாட்கள்
கோழிக்கோடு தங்கம்- 36 நாட்கள்
27 திரையரங்குகளில் 50 முதல் 80 நாட்கள் வரை ஓடியது.
இரண்டாவது வெளியீட்டில்
கொழும்பு பிளாசா- 70 நாட்கள்.
வசந்தமாளிகை வெற்றிவிழாக் கொண்டாடிய திரையரங்குகள்-
மதுரை நியூசினிமா- 200 நாட்கள்
சென்னை சாந்தி - 176 நாட்கள்
சென்னை கிரவுன்- 140 நாட்கள்
சென்னை புவனேஸ்வரி- 140 நாட்கள்
திருச்சி ராஜா - 140 நாட்கள்
தஞ்சை ஜுபிடர்- 119 நாட்கள்
கோவை ராஜா - 107 நாட்கள்
சேலம் ஜெயா- 107 நாட்கள்
வேலூர் அப்ஸரா- 107 நாட்கள்
ஈரோடு முத்துக்குமார்- 107 நாட்கள்
குடந்தை நூர்மஹால்- 101 நாட்கள்
மயிலாடுதுறை அழகப்பா- 101 நாட்கள்
கொழும்பு கேபிடல்- 287 நாட்கள்
யாழ்ப்பாணம் வெலிங்டன்- 208 நாட்கள்
18 திரையரங்குகளில் 50 முதல் 80 நாட்கள் வரை ஓடியது.
இலங்கையில் 11 திரையரங்குகளில் 50 நாட்கள் முதல் 80 நாட்கள் வரை ஓடியது.
இரண்டாவது வெளியீட்டில்-
கொழும்பு பிளாசா- 75 நாட்கள்
யாழ்ப்பாணம் விண்சர்- 67 நாட்கள்.