https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b3&oe=5E494059
Printable View
20/11/1987 ல் வெளிவந்த தங்கத்தமிழனின் தாம்பத்தியம்
20/11/2019 இன்று 32 ஆண்டுகள் நிறைவு.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2b&oe=5E516735
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...00&oe=5E4AB27A
நன்றி Vcg Thiruppathi H O S
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9f&oe=5E3E547C
நன்றி Veeyaar
மறுவெளியீடு கண்ட திரைப்பட விளம்பரங்கள்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...7b&oe=5E536918
நன்றி நிலா
சிவா அய்யா,
சிவாஜி கணேசன் கட்சி தொடங்கிய விவகாரத்தில் மக்கள் திலகத்தை பற்றி இழுப்பதால் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.
சிவாஜி கணேசன் தனது சுய சரிதையில் ‘‘என்னுடன் கூட இருந்தவர்கள் பலர் தொழில்முறை அரசியல்வாதிகள். எனக்கு தேவையில்லை என்றாலும் அவர்களுக்காக கட்சி தொடங்க நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன் ’’என்று கூறியிருக்கிறார்.
கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில், அதாவது அந்த சமயத்தில் கூட இருந்தவர்கள் தொழில்முறை அரசியல்வாதிகள் என்கிறார். அப்போது , 1988-ல் புரட்சித் தலைவர் உயிரோடு இல்லை. மக்கள் திலகம் சொன்னதற்காக சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பிக்கவில்லை. அப்படி சிவாஜி கணேசனும் சுயசரிதையிலும் சரி, வேறு எங்கும் சரி, ஒருபோதும் சொல்லவில்லை.
இன்னொரு முக்கிய விஷயம். எனக்கு விழுந்த ஓட்டுக்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களிடம் இருந்து வந்தவை என்றும் சிவாஜி கணேசன் சொல்லி இருக்கிறார். அது நிச்சயம் திமுக கிடையாது. திமுக ஓட்டுக்கள் அவர்களுக்கு விழுந்ததால்தான் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றார். ஜெயலலிதா அணி ஓட்டுக்களும் கிடைத்திருக்காது. அப்படியானால் சிவாஜி கணேசனுக்கு கிடைத்த ஓட்டுக்கள் அதிமுக ஜானகி அணியில் இருந்து கிடைத்தவை. அதையும் சிவாஜியே சுயசரிதையில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மக்கள் திலகம் சொல்லி சிவாஜி கணேசன் த.மு.மு. கட்சியை ஆரம்பிக்கவில்லை.
சிவாஜியை சினிமாவில் ரசித்தவர்கள் அவருக்கு ஓட்டுபோடவில்லை. அதனால்தான் தோற்றார்.
அரசியல் வேறு. சினிமா வேறு. இதுதான் உண்மை.
உங்கள் பார்வைக்கும் எல்லாரும் உண்மையை அறிந்து கொள்வதற்காகவும்
ஆதாரத்துடன் விளக்கம் இங்கே
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b0&oe=5E41058F
Thanks Vsg Thiruppathi H O S
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2e&oe=5E4532AF
Thanks Venkat
செவாலியர் சிங்கம்!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...fa&oe=5E43A995
நன்றி Palaniappan Subbu
https://www.facebook.com/mathimaranv...4836713173474/
அவர் போன்ற கொடை வள்ளல் யாருமில்லை
குவைத்துில் தமிழர்கள் வேலைக்கு போனதே 80 க்குபின்தான்
அப்படியிருக்கும்போது எப்படி கௌரவம் அதற்குமுன் திரையிடப்பட்டிருக்கும்
என்றவர்கள்ட வாயிலமண்
உண்மைகள் உறங்கவும் மாட்டாது
உண்மைகளை யாரும் மறைத்துவிடவும் முடியாது
கௌரவ" பொக்கிஷம். !!
*********************************
அரபு நாடான குவைத் நாட்டில் சினிமா "சுலபிகாட்" திரை அரங்கில் சாதனைச் சக்ரவர்த்தியின் படம் " கௌரவம் " திரையிட பட்டபோது, அப்போதைய "ராணி " வார இதழில் வெளிவந்த செய்தி. !!!
குவைத் நாட்டில்திரையிட பட்ட முதல் தமிழ் படமும் "கௌரவம்" தான் என்பது...
குறிப்பிடத்தக்கது. !!!
அன்புடன் பம்மலார். !!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c6&oe=5E4BA6C1
நன்றி Jeyavelu Kandaswami
23/11/1962 ல் வெளிவந்த சிம்மக்குரலோனின் ஆலயமணி
23/11/2019 இன்று 57 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...17&oe=5E4123BB