ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
Sent from my SM-N770F using Tapatalk
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ*
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ ஓ ஓ ஈரமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் சிறகானது இன்று சருகானது
என் உல் நெஞ்சு உடைக்கின்றது
உன் பாதை எது என் பயணம்
Sent from my SM-N770F using Tapatalk
ஓ ஓ மதுபாலா இதுதான் சுபலாலா
இனி மாதம் பணிரண்டுமே
மலர் காலம் தொடந்திடுமே
Sent from my SM-N770F using Tapatalk
மலர் எது என் கண்கள்
தானென்று சொல்வேனடி
கனி எது என் கன்னம்
தான் என்று சொல்வேனடி
காலத்தில் வசந்தமடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை
Sent from my SM-N770F using Tapatalk
காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க
கங்கையும் பாடும் கண்ணனின் கீதம்
கண்ணனின் கீதம் காதல் வேதம்
Sent from my SM-N770F using Tapatalk
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
’நாட்டை’யும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்
வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சாலையிலே புளியமரம்
ஜமீன்தாரு வச்ச மரம்
ஏழைகளை காக்கும் மரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும்
Sent from my SM-N770F using Tapatalk
வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு
புது வைரம் நான் உனக்கு
Sent from my SM-N770F using Tapatalk
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே.
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசை ஆகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ்
Sent from my SM-N770F using Tapatalk
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் romeo
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
Sent from my SM-N770F using Tapatalk
நான் என்ன சொல்லிவிட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன்
ஏன் தலை குனிந்தாயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
mayangugiraaL oru maadhu than
manadhukkum seyalukkum uravum illaadhu
varuvaayaa vel muruga en maaLigai vaasalile
maadhuLam pookkaL deepam
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம்
Sent from my SM-N770F using Tapatalk
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
Sent from my SM-N770F using Tapatalk
கெண்டை வேட்டி மினுங்க மினுங்க
கேலிப் பேச்சு குலுங்கக் குலுங்க
தங்கக் கடுக்கன் விளங்க விளங்க
சரசமாடும் ரங்கையா
சரசமாடும் ரங்கையா
பரிசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு
ஆத்துப் பக்கம் தோப்பு பக்கம் சந்திக்க
Sent from my SM-N770F using Tapatalk
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
Sent from my SM-N770F using Tapatalk
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா
ஜூலை காற்றில் ஜூபிட்டரில் ஒருமுறை சந்திப்போமா
எந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வா வா வா கண்ணா வா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான்..
தொட தொட மலர்ந்ததென்ன
பூவே தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா.
மழை வர பூமி மறுப்பதென்ன
Sent from my SM-N770F using Tapatalk
பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன்
ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன்
சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அவ சிரிச்ச சிரிப்பில
நூறு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில்
பால் வார்க்க வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
Sent from my SM-N770F using Tapatalk
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
அட
இன்றே வரவேண்டும்
என் தீபாவளிப் பண்டிகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே ஒரு சுகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk