பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
Printable View
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
சொந்தமுமில்லே
ஒரு பந்தமுமில்லே
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்
நாங்கள் மன்னரும் இல்லே
மந்திரி இல்லே
வணக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம்
அன்புள்ள அத்தான்
உன் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்
ஓா் ஜென்மம் போதாதம்மா
நடமாடும் கோயில் நீதானே
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
Happy Mother's Day 💓
என் தாயப்போல அன்பு கிடைத்திடுமா ...
அம்மா என்று சொன்னாலே
அதைவிட ஆனந்தம்
Happy Mother's Day!
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
மதி வளர் சந்த்யாகாலம்
கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம்
வான் மதி மறைந்திடும் நேரம்
தீ விழி தூங்காது
பூ அது புயலென மாறும்
தேன் துளி
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
மாங்கா தோப்போரம்
நான் மறுநா போனேனாம்
தேங்கா பூவாட்டம்
நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனாம்
அடி ஆத்தாடி
யம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி
நீ பாதி நான் பாதி அட சேர்ந்துபுட்டா சிவன் ஜாதி
அரைச்ச மாவ அரைப்போமா துவச்ச துணிய துவைப்போமா
ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு போட்டு கசக்கி
நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொன்னே ரதியே ரதியே
காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்.. தப்பில்லே
காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்.. தப்பில்லே
எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்
இதில் எப்போதும் தப்பில்லே ஒத்துகிடணும்
எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா
அது இல்லாத நேரத்தில் கை கொடுக்கும்
அன்னமிட்ட கை……
நன்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா ..வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன் மடியைத் தா
நெஞ்சத்தை
அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே
வா வா வா நினைக்கும்
பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே
கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில்
சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய்
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ஏய் கிறுக்கா உன் கண்ணு ரெண்டும் பத்திக்கிற வத்திக்குச்சி
சக்கு சக்கு வத்திக்குச்சி சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே
சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு சின்ன பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
வயசோ பத்திக்கிச்சு ... பத்திக்கிச்சு
மனசோ சிக்கிக்கிச்சு ... சிக்கிக்கிச்சு
ஆம்பளைக்கு உண்டான அத்தனையும் பார்த்து
மார்புத்துணி தள்ளாட...
வாங்குதய்யா மூச்சு
காதோரம் மூச்சு காற்று ஒன்று ரீங்காரம் செய்யுதே
கண்ணோரம் சொப்பனங்கள் சிந்தி பூங்காற்றில் சேருதே
உன்விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
உன்னைப்போல் குழந்தையில்லை
உன்னைப்போல் துணையுமில்லை
உன்னாலே மலர்ந்த உள்ளம்
எண்ணாத நாளுமில்லை
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை
கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ தந்தை
பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
இனிமையானது அந்த இறைவன் போன்றது... இறைவன் போன்றது...
அது புனிதமானது... காதல் பொருள் நிறைந்தது...காதல் பொருள்
ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக்கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் கோடி
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகள் தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ