Hey என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி puppy நான்
Take me take me
Hey என் சிலுக்கு
Printable View
Hey என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி puppy நான்
Take me take me
Hey என் சிலுக்கு
சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு
சும்மா சும்மா சுர்ருன்னு
சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் smart'u
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
Hey வெடிக்கிது என் heart'u துடிக்கிது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் sweet'u
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா. சிலுக்குச் சட்டை சீனா பொம்மை
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும்
உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம்
உன் பார்வையில் நான் விழும் புண்ணியம்
ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம்
வாராயோ ஓடோடி என்னிடம் கூறாயோ
வாராயோ...
ஒரு பதில் கூறாயோ..
நிலவென வாராயோ...
அருள் மழை தாராயோ
வல்லமை தாராயோ சக்தியே அம்மையே தாய்மையே
மனம் வாடும் போதும் உடல் சோரும் போதும்
கை கோர்த்து துணை வந்து அருள்வாய் அம்மா
ஆத்தாடி தலகாலு
புரியாம
பாத்தேனே உன்ன நானும்
தயங்காம
காத்தோட காத்தாக கைகோர்த்து
நடப்பேனே
விலகாம
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக
தெரியாதா
மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா
மலர தெரிந்த அன்பே உனக்கு மறைய
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி
கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம்
இந்த ஏரியாவில்
ஏக் து ஜே கேலியேவ நான் இன்னும் பாக்கல
இருந்தும் ஏரியாவில் லவ்வில் மிஞ்ச ஆளில்ல
இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி
பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய் தள்ளி நின்று தேடுகிறாய்
அன்பே என்னை தண்டிக்கவும் உன் புன்னகையில் மன்னிக்க
உனக்கு உாிமை இல்லையா
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
பூவையர் உள்ளத்தில்
இந்த மௌனம் சம்மதமே
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே ஆஹாஹாஹா
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே ஆஆஆ
காதல் ஒன்று தான் மெய்யே
என் உயிரில் ஆடும் தருணம்
மெய்யே தீரா தாளம்
யாரும் கேட்காத ஓசைகளால் மீட்டும் உன் பார்வையே
யாரும் பேசாத வார்த்தைகளால் பேசும் உன் காதலே
யாரும் காணாத விண்மீனே
விண்மீன் விதையில்… நிலவாய் முளைத்தேன்… பெண்மீன் விழியில்… எனையேத் தொலைத்தேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
இடுப்பு சேல இடை வெளியில் எனக்கு மட்டும் இடமிருக்கு
ஆச பட்ட மாமனுக்கு
மல்லுக் கட்டத் தோணுதடி மாமனுக்கு
நாம வணக்கம் சொல்ல வேணுமடி காமனுக்கு
பொட்டி வண்டி மேலிருந்து தட்டித் தட்டி ஓட்டும்போது
கட்டிக் கொள்ள தோணுதையா கண்களுக்கு
உன்கட்டழகை காட்டாதே பெண்களுக்கு
சலக்கு சலக்கு சிங்காரி சலக்கு சலக்கு சிங்காரி
உன் சரக்கு என்னடி கைகாரி
நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு…
கிட்ட வந்து முட்ட
மூச்சு முட்ட தண்ணி காட்டட்டா
முடிஞ்ச பிறகும் இன்னும் கேட்கட்டா
சாப்பிட வாடா என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும் சாப்பிட வாடா
கார குடி கார
குடி கோழி குருமா
காத்திருந்து சாப்பிட
தான் சூடு
உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும்
மங்கை நீ சூடி கொண்டால் அது கொஞ்சம் ஆறும்
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள்
நீ வெக்கம் கோரி பேசாத உண்மைகள்
நான் மேடை ஏறி பாட வந்தேன்
நீ ஆசை கொண்டு சேர்த்து வைத்த பொய்களை
நீ தூங்கும் போதே திருடி
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கு உன்னை புடிச்சிருக்கு
துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம் தான் புடிச்சிருக்கு
என்னை திருக்கும் பார்வை புடிச்சிருக்கு
வெளையாத காட்ட விட்டு
வெளையான்ட வீட்ட விட்டு
வெள்ளந்தியா வெகுளி
ஜனம் வெளியேருதே ஓ…
வாழ்வோடு கொண்டுவிடுமோ
சாவோடு கொண்டுவிடுமோ
போகும் தெசை சொல்லாமலே
வழி
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி வெத வெதச்சி
நாத்தப் பறிச்சி நட்டுப் போடு
சின்னக் கண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சி
எறச்சி போடு செல்லக் கண்ணு
சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
கேட்டால் போதும் ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம்
மாங்கனி தாங்கிய பூங்கொடி
நடை போடுதோ
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்
முருக பெருமானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்
முருக பெருமானை
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் வண்டாட்டம்
மனதிலே ஒரே கொண்டாட்டம்
மனசு பறக்குதே வண்டாட்டம்
உனக்குத்தான் எந்தன் ஒய்யாரம்