ஊரான் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால்
உங்க பொண்டாட்டி
உங்கள சந்தேக படுவா
Printable View
ஊரான் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால்
உங்க பொண்டாட்டி
உங்கள சந்தேக படுவா
நாட்டாமை *= "மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?"
பூசாரி = "தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம* 'தல*' யே வந்து ஆடினா அது மங்காத்தா"
நோயாளி : “டாக்டர்.. என்னோட தலைமுடி கொஞ்சம் கொஞ்சமா உதிருது. என்ன செய்யுறது.?”
டாக்டர் : “உதிர்ந்த முடியை வெச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும். தூர எறிஞ்சிடுங்க..”
Kambi 1, kambi 2, kambi 3, kambi 4, kambi 5, kambi 6, kambi 7, kambi...
eppadi plan panni ungala kambi enna vachaen paartheeengala?
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மாவிடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
kaadhalil tholvi,
kannathil thaadi,
ennaththil andha lady,
engudhu indha body.
Difference between Talent and Problem:
Oru ponnai irandu paer love pannurathu PROBLEM.
Oru payyanai irandu paer love pannurathu TALENT.
Ennathan veedu vasal, thottam, bungalow, carunu irunthalum, train eara platformkku vandhu than aaganum. That is life.
மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்.
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.
மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
I am CM
You are PM
I am LOCAL
You are ISD
I am PITHALA DOLLAR
You are US DOLLER
I am ARYIA BHAVAN
You are SARAVANA BHAVAN
I am 0% LOOSE
You are 100% LOOSE
LKG boy1:mapla enga appa bayanthan kolliya irukaruda.
LKG Boy2:Yeppadida sollura?
LKG boy1: Yeppa road cross pannunalum en kaiya irukama pidichirukirar.
மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"
அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!"
தூங்கி எந்திரிச்சா காப்பி கிடைக்கும்.
எந்திரிகவே இல்லேன்னா பால் கிடைக்கும்
இது தான் வாழ்க்கை தத்துவம்...
நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
நபர் 2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும் ... - எடிசனின் நெருங்கிய நண்பன்.
ஏன் தண்ணி தெளிச்சிட்டு
கோலம் போடுறாங்க தெரியுமா ?
*
*
*
கோலத்தைப்போட்டுட்டு தண்னி தெளிச்சா ..
கோலம் அழிஞ்சிடுமே அது தான் ....!
சில விடையங்கள் முடியாது ...? எது ..?
1) காலி பிளவரை தலைக்கு வைக்க முடியாது
2) கவரிங் கோல்ட் நகையை அடகு வைக்க முடியாது
3) கோல மாவில தோசைசுட முடியாது
4) வீணாப்போன sms வந்தாலும் வாசிக்காமல் இருக்க முடியாது ..!
5) அறுத்துக்கொண்டிருப்பவன திருத்த முடியாது ..!
அண்ணாவின்
பிரண்டை அண்ணா என்று கூப்பிடுவோம்
தம்பியின்
பிரண்டை தம்பி என்று கூப்பிடுவோம்
அக்காவின்
பிரண்டை அக்கா என்று கூப்பிடுவோம்
பொண்டாட்டியின்
பிரண்டை பொண்டாட்டி என்று கூப்பிடலாமா...?
அண்ணே...
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்' ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
மழையில் நனையாத காய் எது?
குடைமிளகாய் - அது குடை பிடிச்சுருக்கே அப்புறம் எப்படி நனையும்.....
தையல்காரர்களுக்கு பிடிச்ச காய் எது?
கத்தரிக்காய் - அதான் நல்ல வெட்டும் இல்ல .... பேர்லயே கத்தரி வச்சிருக்கே...
வைக்கோல் சாப்பிட்டா கண் பார்வைக்கு நல்லது.
எந்த மாடாவது மூக்குக்கண்ணாடி போட்டத பாத்திருக்கிறிங்களா?....
நான் கொஞ்சம் லேட் மேரேஜ். ஆனா என் பையனுக்கு சீக்கிரமா முடிச்சுட்டேன்.
எப்ப முடிச்சீங்க*?
காலைல* 6 மணிக்கே முடிச்சுட்டேன்
பூக்காரி பொண்ண கட்டினது தப்பா போச்சு.."
"ஏன்?"
"பின்ன.. தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறா..."
வாழைப்பழம் என்ன* விலை?
ஒரு ரூபா சார்!
60 பைசாவுக்குத் தரமாட்டிங்களா?
(நக்கலாக*) " அதுக்கு வெறும் தோல் தான் கிடைக்கும் "
"அப்ப* இந்தா 40 பைசா,, பழத்தை கொடு ! தோல* நீயே வச்சுக்கோ
ஒரு நபர் FM ரேடியோ வுக்கு போன் போடுகிறார். சார் இங்க* ஒரு purse கீழே கிடந்தது .எடுத்தேன். அதுல* 15 ஆயிரம் ரூபா, கிரெடிட் கார்டு, ஒரு ஐ.டி. கார்டு எல்லாம் இருக்கு. அந்த* ஐ.டி கார்டைப் பார்த்து, அவர் சென்னை, விடன் நகர், 17 ம் நம்பர் வீட்ல* இருக்குற* மணின்னு தெரிஞ்சுகிட்டேன்..
ரேடியோ ஜாக்கி ; எவ்வளவு நேர்மையான* ஆளு சார் நீங்க*.. ரொம்ப* சந்தோஷம் ! அந்த* purse அவர் கிட்ட* திருப்பி கொடுக்க* விரும்பறீங்களா?
அந்த* நபர் ; இல்ல* ...இல்ல*.. அந்த* மணிங்கறவருக்கு ஒரு சோகமான* பாடலை என் சார்பா டெடிகேட் பண்ண விரும்பறேன் !
ஒரு பெண் புத்தகக்கடைக் காரரிடம் "பெண்கள் தான் உண்மையான திறமைசாலிகள்" என்ற புத்தகம் இருக்கிறதா என்று கேட்டார்
அதற்கு அந்த கடைக்காரர் சாரி மேடம் ஜோக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் முதல் தளத்தில் உள்ளது இங்கு இல்லை என்றார்
செத்துப்போன பொண்டாட்டிக்கு இறுதிக்காரியம் பண்ணிட்டு வீடு திரும்பிட்டு இருந்தார் ஒருத்தர்.
அப்போ திடீர்னு வானத்துல இடி இடிசுதாம், மின்னல் வெட்டிச்சாம். உடனே நம்ம ஆளு மேல பாத்து சொன்னானாம்
*
*
*
*
*
"அதுக்குள்ளே அங்க ரீச் ஆயிட்டியா நீ"
பேச ஒன்றுமே இல்லை
என்ற நிலையிலும்
ஏதோ ஒன்று பேசியே ஆக வேண்டும்
என்ற நிலையிலும்
பேச படுவதே மொக்கை
எனப்படும்
என்ன நம்ம தேர்தல் அஜண்டாவில் ஊட்டி, கொடைக்கானலில் புதுசா ஜெயில் கட்டுவோம் என்று இருக்கு....
நாளைக்கு ஊழல் என்று வந்தால் கூலா சொகுசா இருக்க தான்
"“நீ ஒரு பெண்ணைக் காதலித்தாயே, என்ன ஆயிற்று?”
“திருமணமாகி விட்டது.”
“அப்படியா.? எனக்கு அழைப்பிதழே அனுப்பவில்லையே!”
“அவள் எனக்கே அனுப்பவில்லையே !”
ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார், ''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''
ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர். பேச்சாளர் கேட்டார், ''ஏனய்யா, உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''
'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'
''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?''
'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால், பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
குழந்தைகளுக்கு துணி எடுத்தாச்சு மனைவிக்கும் சேலை எடுத்தாச்சு அடுத்து கணவனுக்கு எடுக்கணும் என்று ஜென்ட்ஸ் செக்சன் பக்கம் வந்த மனைவி "ஏங்க இன்னும் முன்னூறு ரூபாதான் இருக்கு எங்களுக்கெல்லாம் நல்ல ட்ரெஸ்ஸா எடுத்துட்டு உங்களுக்கு மட்டும் விலை குறைவா எடுக்கறமேன்னு வருத்தமா இருக்குங்க" என்றார்
"பரவால்லப்பா, எனக்கு ட்ரெஸ் இல்லாமயா இருக்கு. பசங்களுங்களுக்கும் உனக்கும் நல்லதா எடுத்தா போதும்"என்றார் கணவர்
அதற்கு கவலை தோய்ந்த முகத்துடன் மனைவி சொன்னார் "அப்படீங்களா....சரிங்க, அப்ப இந்த முன்னூரு ரூபால நானே வீட்டுக்குக் கட்டறதுக்கு சாதா சேலை ஒன்னு எடுத்துக்கறேன்..."
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
raja : ஆட்டோ ரிவர்ஸ்ல போகுமா
ramu : போகும்
raja : இல்லடா போகாது போட் தான் ரிவறஸ்ல போகும்
7 days of boys life:
1 ___
2 ___
3 ___
4 Girl
3 ___
2 ___
1 ___
are you confused???
Empty life-u
Girl-u come-mu
life reverse-u gear-u.......
ஒரு ஓவியக் கண்காட்சியில் ஒரு அழகான ஜமீந்தாரை ஒவியம் வரைந்து வைத்திருந்தார்கள்.
ஒருவன் சென்று விலை கேட்டான். 5000 ரூபாய் என்றார்கள். இவனிடம் 200 ரூபாய் குறைவாக இருந்தது.
எவ்வளவோ பேரம் பேசியும் விலையைக் குறைக்க மறுத்துவிட்டார்கள். அடுத்தநாள் 200 ரூபாயைச் சேர்த்து முழுத்தொகையை எடுத்துக் கொண்டு போனான்.
ஆனால் அதற்குள் ஒவியம் விற்றுப் போயிருந்தது. இவன் சோகமாக வீட்டுக்கு வந்தான்.
அடுத்த வாரம் ஒரு நண்பன் வீட்டுக்குப் போனான் , அங்கே அந்த ஒவியம் மாட்டியிருந்தது!
"இது யாருடைய படம்?" என்று இவன் கேட்டான்.
"என் தாத்தா...அந்த காலத்துலே பெரிய ஜமீன்தாராய் இருந்தவர்" என்றான் நண்பன்.
" ம்...அன்னைக்கு என் கையில் மட்டும் 200 ரூபாய் கூடுதலா இருந்திருந்தால் இவர் என் தாத்தாவாகி இருப்பார்" என்றான் இவன்
நேற்று நான்
இன்று நீ
நாளைக்கி எவன் வச்சிருப்பானோ
*
*
*
*
*
*
*
*
*
*
இந்த 1000 ரூபா நோட்ட
ஏம்பா... என் பிராகிரஸ் ரிப்போட்ல கையெழுத்த்துப் போடறதுக்கு பதிலா படிக்காதவன் மாதிரி கைநாட்டு வைக்கிறீங்க?
நீ வாங்கியிருக்கிற மார்க்குக்கு...
உங்கப்பாவுக்கு எழுத படிக்க தெரியும்னு யாருக்கும் தெரிய வேண்டாம்டா.
-Madurai Medicos.