smith,
:wave: :)
Printable View
smith,
:wave: :)
@ Prabhudeva party
http://www.accesskollywood.com/photo...ay-party01.jpg
Has Ravi forgotten how his wife's looks? :lol:
Mahen... neenga Ravi wife'i marakkalainu ninaikkiren :)
http://600024.com/files/2010/06/JayamRavi.jpg
teriyum honest..his wife is in the centre but ravi tirisha kuda side-le oru romantic pose
party la ithellam sagajam thaan..
aana kushboo and aarthi thaan...:frightened:
Quarter trouser trisha... :shoot:
http://www.accesskollywood.com/photo...risha-1305.jpg
http://www.accesskollywood.com/photo...risha-1304.jpg
http://www.accesskollywood.com/photo...risha-1301.jpg
http://www.accesskollywood.com/photo...risha-1302.jpg
http://www.accesskollywood.com/photo...risha-1303.jpg
Trish @ 20:20 final
Attachment 1389
Rana Daggubati-Trisha split - Times of India
Appo Tirisavoda vaazhkainu Ranava yaarum kekkama irundha sari!!
numero uno....is this still valid??
TRISHA SPECIAL ALBUM GALLERY
http://www.accesskollywood.com/photo...ha-images.html
Trisha at Blue Cross Building Launch
http://www.behindwoods.com/new-image...lue-cross.html
The latest title given to her is 'Blockbuster Survivor' ;)
The reason y she s still in industry... so gorgeous...
http://www.youtube.com/watch?feature...&v=iw3KiGla-wo
Avan avanukku oru kavalai Trishku idhu :cry:
Saw an interview of her and Vishal... both Vishal and the compere keeps mentioning "Tisha like Dog""Dog is injured and u are getting married.." appadi ippadinu 10 times dog dognu sonanga... but this girl never said "DOG" she only said "The Animal" ..... Intentionalaa theriyale but it was cute, she thougt "Naai"nu solrathu was not good :)
புனித் ராஜ்குமார் ஜோடியாக கன்னடத்தில் அறிமுகமாகும் த்ரிஷா... சம்பளம் ஒரு கோடி? பெங்களூர்: நடிகை த்ரிஷா கன்னடத்தில் அறிமுகமாகிறார், புனித் ராஜ்குமார் ஜோடியாக.தெலுங்கில் பெரும் வெற்றி தூக்குடு படத்தின் கன்னட ரீமேக்கில்தான் அவர் நடிக்கப் போகிறார்.கன்னட திரைப்பட உலகம் ஒப்பீட்டளவில் சிறியது என்பதால், அங்கு சம்பளமும் குறைவுதான். படத்தின் பட்ஜெட் காரணமாக பெரிய நடிகைகளை கன்னடத் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்வதுமில்லை.ஆனால் இப்போது நிலைமை மெல்ல மாறி வருகிறது. சமீபத்திய சில கன்னடப் படங்கள் நல்ல வசூலைக் குவித்து வருகின்றன.எனவே பெரிய நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் போக்கு ஆரம்பித்துள்ளது.புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தெலுங்கில் வெற்றி பெற்ற தூக்குடு படத்தைத் தயாரித்தவர்களே, அதன் கன்னடப் பதிப்பையும் தயாரிக்கின்றனர்.இந்தப் படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு ரூ 1 கோடி வரை சம்பளம் தர தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் நிலைத்துள்ள த்ரிஷா, இன்னும் தன் மார்க்கெட மவுசு குறையாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
'ஆன்ட்டி' என்ற ஹீரோ: அதிர்ந்து போய் ஓடிய சீனியர் சென்னை: மூனுஷா நடிகையை இளம் ஹீரோ ஒருவர் ஆன்ட்டி என்று அழைத்து அதிர வைத்துள்ளாராம்.சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார் மூனுஷா. அவருக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்ற செய்தி அவ்வப்போது வந்தாலும் அவர் நடிப்பில் கவனம் செலுத்தவே விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.தற்போது பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளதால் அவர் இளம் ஹீரோக்கள் மற்றும் புதுவரவுகளுடன் ஜோடி சேர அடிபோடுகிறாராம். பெரிய நடிகர்கள் யாரும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லையாம்.இந்நிலையில் 2 வாரிசு நடிகர்களிடம் நட்பாக பேசிய நடிகை திடீர் என்று அவர்களுடன் ஜோடி சேர ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதை கேட்ட ஒரு வாரிசு நடிகர் ஆன்ட்டி நீங்கள் என் அப்பாவுக்கேத்த ஜோடி எனக்கில்லை. நான் சின்ன பையன் ஆன்ட்டி என்று கூறியுள்ளார். தன்னை ஒரு ஹீரோ ஆன்ட்டி என்று அழைத்ததை கேட்ட நடிகை அதிர்ந்து ஓடிவிட்டாராம்.இந்த ஆன்ட்டி சம்பவத்தை அடுத்து நடிகை இளவட்ட நடிகர்களை பார்த்தாலே தள்ளி இருக்கிறாராம்
Engaged..Attachment 3721
Balajee, the picture is too small. Cant read the text. Maappillai name looks like Jamun Rasigan. Who is he?
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் ? - த்ரிஷா பதில்!
த்ரிஷாவுக்கும், தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக நேற்று தகவல்கள் வெளியானது.
தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. ‘சாமி’, ’விண்ணைத்தாண்டி வருவாயா’, ’திருப்பாச்சி’, ‘மங்காத்தா’ உட்பட ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
தற்போது அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ உட்பட 6 படங்கள் அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ளது.த்ரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலித்து வந்ததாக சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது.
http://cinema.vikatan.com/uploaded/t...726f%20(1).jpg
இந்நிலையில், த்ரிஷாவுக்கும் சமீபத்தில் வெளியான ‘வாயை மூடி பேசவும்’, இயக்குநர் வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்’ படங்களின் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக ட்விட்டர் தளத்தில் புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகின.
எனினும் நிச்சயதார்த்தம் நடந்தால் உங்களுக்குதான் முதலில் தெரியவரும் அப்படி ஏதும் நடக்கவில்லை என த்ரிஷாவின் தாய் கூறியுள்ளார்.
http://cinema.vikatan.com/uploaded/trissg.jpg
அதே போல் த்ரிஷாவும் தனது ட்விட்டர் தளத்தில் எனக்கு நிச்சயம் ஆகவில்லை. அப்படி நடந்தால் என்னிடம் இருந்து தான் முதல் செய்தி உங்களுக்கு வரும் என ட்வீட் செய்துள்ளார்.
எனினும் வருண் மணியன் நண்பரா இல்லை காதலரா, அல்லது அவர்தான் வருங்கால கணவரா என்பது குறித்து த்ரிஷா தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை.
Oh ok. Thanks for the info. Btw, Trisha still looks good.
Trisha looks cute, bubbly, and 23 ;)
Muthir kanni ..... nadikira padaththa paathaa confirm pannikalaam . ......:smokesmirk:
muthir kanni paraalin, but setup superstar muthina kannan with teenage kids