Thank you priya.
song kaetutu ragam friend ai kaetutu solren...
Printable View
Thank you priya.
song kaetutu ragam friend ai kaetutu solren...
yaarukkumE
"iLamai inimai iLamai" nnu vara song therilaiya :|
For me, there are very few tamizh songs which doesn't kindle the LOST nostalgic feeling but instead peps me, lifts my spirt and INSPIRES ME.
Two of pachai viLakku songs makes me sit up amidst even great sadness.
Click on
Kelvi piranthathu andru
and
oLimayamaana edhirkaalam
http://www.musicindiaonline.com/musi...director.2345/
enjoy the boost. :thumbsup: I still contemplate to give credit to
sivaji's awesome emotions or tms's voice and def I did enjoy kannathasan's lyrics in t hese songs :bow:
Sivaji's style is simply unbeatable :bow: (rajni appuram thaan)
1.
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ....ஓ...
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ....
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைதது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால் இரண்டு வருடம் ஜெயில் உண்டு.
வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா....ஆ... :redjump:
மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
ஞானம் திரண்டு வானில் பறந்து
மீண்டு வந்தான் உயிர் கொண்டு :bow:
குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும்...ம்ம்ம்
குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும் :bow:
படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை
நல்ல குணமும் பிள்ளை மனமும் நமது விட்டின் தனி உடைமை :redjump:
http://www.musicindiaonline.com/musi...director.2345/
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
என் இதயம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது.
நால்வகை மாந்தரும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்- அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்.
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றா...ள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார். :wowww: :viswanathan_ramamurthy: :bow:
குங்குமச்சிலையே குடுமப்த்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் கா...வல் தெய்வம் கண்ணகியே வருக :|
மங்கலச் செல்வி அங்கயர் கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும்
வளம் பெறவே வருக
:clap: :clap:
___
movie with such great songs had a pathos climax :| Wish it was otherwise.
http://raretfm.mayyam.com/stream/pow...ai_maranthu.rm
Song: vAnai maRanthu
Film: Thamarai Nenjam
Music: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Singer: P.Susheela
Year: 1968
aahh...
vaanai marandhu nindra
puvi aedhu
mazhaiyai marandhu nindra
payir aedhu
aadal marandhu nindra
mayil aedhu
aasai marandhu nindra
hmm
aah
aasai marandhu nindra
manam aedhu
manam aedhu
ilaiyil :wowww:
amarum
paniyum
thuhilum
thuhilum
paniyum
nilavum
thazhuvum :bow:
vaanaththil kaalaiyilae
oru aadhavanai kaNdaaL
mounaththil kaadhalilae
avaL malar pOlae nindraaL
naerukku naer irundhum
avaL nenjam pesavillai
adhu ninaivO
illai kanavO
adhai kaettkum thuNivum illai
sottu sottu :bow:
sottu sottu
veLLam vandhaal
ondrai ondru
pinni koNdu ondraagum
muththu muththu
eNNam vandhaal
munnum pinnum
kaNNum nenjum thaLLaadum
avaL sollvaaLO
thuNai koLvaaLO
thanai velvaaLO
thaamarai nenjam ingae
oLi aaga
aadhavan nenjam sellum
vazhiyaaga
thoodhu solvOrum illai
thuNaiyaaga
ennai
thooyavan kaaNavillai
theLivaaga
___
:thanks to rekhs and neel:
http://www.dhool.com/sotd2/552.html
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்ம்ம்
கனவே......கவிதை!!
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராகம் பாடவா
மௌனமே
நீ பாடத்தானே ஏழு ஸ்வரங்கள்
உன் பாடல் பனிமாலை சந்தோதயம்
செந்தூர வானிலே
சங்கீதப் பூ மழை
சந்தோஷம் கொண்டாடி வருமே வாசல் தேடி
மௌனமே
பொன்னோடம் போல பாவை ஒருத்தி
பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
என் காதல் மணிமேடை வந்தாடினாள்
கல்யாணமேளமோ கட்சேரி மேடையோ இல்லாத உன் வாழ்வில்
தரவா வாழ்த்துப் பூக்கள்
KJY-IR somehow this song slipped the hit list, and I believe the movie itself is unsung for its glory.
The song is watchable for cute radhika (once upon a time) with poise and style. (its heavenly to recollect her past, esp after listening to her roar in arasi :grrr: )
http://www.youtube.com/watch?v=XxqqG53mfNI
Baja shaama varNa hare
vENu gaana lola hare
baja govindha baja krishaNa harE
baja govindha baja krishaNa harE
bajarE
kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
pookaliyO pookaliyO pookaL nenjil naaLum
ennai vittu enGe pOnalum
indha uLLam mattum
unnai vittu engum pOgAdhu
kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
pookaliyO pookaliyO pookaL nenjil naaLum
ennai vittu enGe pOnalum
indha uLLam mattum
unnai vittu engum pOgAdhu
yamunai karayil vandhu vandhu mOdhum
alai pOl ninaivu vandhu vandhu pOgum
alaigaL eazhundhAl thAngum karai naanE
nadhi neer pirindhAl illai indha meenE
veyilAl urugi veLLai pani oodum
ninaivAl urugi uLLam vazhindhOdum
unnai pArkAdhu karam sErkAdhu
thavikkum thavipai yaarai kaNdu naanum solvEn
kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
pookaliyO pookaliyO pookaL nenjil naaLum
ennai vittu enGe pOnalum
indha uLLam mattum
unnai vittu engum pOgAdhu
muLLilE methai ittu thoongumbadi sonnAl
evarAl mudiyum nee sollu kaNNA
kaNNanin kaNNgaL vidum bhaNam orubOdhum
kaamanin bhaNam pOl unnai varuthAdhu
kolludhE thanimai enna indha naaLil
kottudhE nerupai kOdhai endhan mEniyil
mazhai peidhAlum kuLir adithAlum
anal pOl kodhikkum aasai koNda dhegam rendum
kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
pookaliyO pookaliyO pookaL nenjil naaLum
ennai vittu enGe pOnalum
indha uLLam mattum
unnai vittu engum pOgAdhu
kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
Celebrating the heart of a mother:
http://www.raaga.com/channels/tamil/...p?mid=T0001579
please click on "chella kiligaLaam"
________
La la la la la la la la la
La la la la la la la la la
La la la la la....
La la la la la....
Chella Kiligalaam Palliyiley
Sevvandhi pookalaam thottililey
En ponmanigal yen thoongavillai
En ponmanigal yen thoongavillai
Kandrin kuralum kanni thamizhum sollum vaarthai amma amma..
Karunai thedi alayum uyirgal urgum vaarthai amma amma...
Kandrin kuralum kanni thamizhum sollum vaarthai amma amma..
Karunai thedi alayum uyirgal urgum vaarthai amma amma...
Endha manadhil paasam undo andha manamey amma amma.. :bow: :bow: :bow:
Inba Kanavai alli tharavey Iraivan ennai thandhanamma
En ponmanigal yen thoongavillai
Chella Kiligalaam Palliyiley
Sevvandhi pookalaam thottililey
En ponmanigal yen thoongavillai
Thanthai oruvan andha iraivan avanum annai illadhavan
Thannai thedi yengum pillai kannil urakkam kolvanavan
Poovum ponnum porundhi vaalum mazhalai ketten thandhanavan
Naalai ulagil neeyum naanum vaalum vazhigal seivanavan
En ponmanigal yen thoongavillai
Chella Kiligalaam Palliyiley
Sevvandhi pookalaam thottililey
En ponmanigal yen thoongavillai
Good pick Madhu.
கேக்கலையோ ...திப்பு & மஞ்சரி with mohanam touches....kasturimaan.
SWAPNAKOODU with Prithviraj, Meera Jasmine and Bhavna is a nice movie from the actor Kunchacko Boban.
பிரசன்னா 's அழகிய தீயே is a nice movie with good story, well paced screen play and good amount of humor. I liked it very much.
I am eager to see - பிரசன்னா & சினேகா in அச்சமுண்டு அச்சமுண்டு.
Shakthi, Nice popular pick.. a bed time routine composition.
*************************************************
Yesterday night I was lulled to sleep by some of the sweet Susheela's solos from 80s ...பூங்காவியம் பேசும் ., கற்பூர பொம்மை ....ஸ்ரீ.இளையராஜா , பூ முகம் சிவக்க....ஷங்கர் - கணேஷ் etc..
This is one my favorite Susheela's melliflous Solo from glorious 80s.
Shri.MSV lovingly plays classical guitar melodic phrases to support the mother's tender voice provides comfort to a little girl.
Whistle and flute lude - gentle, celebratory expression of intense emotion - mom's boundless love to the child.
Warm and light percussion... HOW THOUGHTFUL!!
http://www.raaga.com/player4/?id=154...82823815110479
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்ல கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
எட்டி நிற்கும் வானம்
உன்னை கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்
எட்டி நிற்கும் வானம்
உன்னை கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்
விழிகளில் கவி நயம்
விரல்களில் அபிநயம் கண்ணே நீ காட்டு
விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் பட கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் பட கூடாது
புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் பட கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் பட கூடாது
மயில்களின் இறகினில் அழகிய விழிகளை
நீ தான் தந்தாயோ
மணி குயில் படித்திடும் கவிதையின் இசையென
நீ தான் வந்தாயோ
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்ல கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே.. :musicsmile:
vinatha.
nice song vinatha :thumbsup:
_______
Just couldn't help posting usha's today's ir pick
http://thiraipaadal.com/albums/ALBIRR00274.html
awesome. do listen.
Slowly steps down to falls smoothly,
"sorgam idhu endru solli magizhungaL"
...
"unnai ninaindhu ivvaiyathil vazhven"
typical IR. I always love those slow trickles :thumbsup:
This is Same tune as மந்திர.......
All Nata bhairavi notes...
காலை நேர ராகமே......
சொல்லி விடு வெள்ளி நிலவே.... சாயல் இருக்கு பாருங்க ...
*********************************************
New song podalam.... year 2006.
கோடம்பாக்கம்....... சிற்பி ..... ஹரிஷ் ராகவேந்த்ரா .... ஹரிணி
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல்
மிக மிக சுவாரசியமானது காதல் :swinghead:
சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது :swinghead:
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது :redjump:
வாசனை வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல :swinghead:
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல்
மிக மிக சுவாரசியமானது காதல்
கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரிணை நெருப்பினைப் போல
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல :swinghead:
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல்
மிக மிக சுவாரசியமானது காதல் :swinghead:
http://www.raaga.com/player4/?id=319...39242765513763
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ...........ரொம்ப பிடிக்கும் இந்தப்பாட்டு ! :musicsmile:
Sirpi conjures a happy atmosphere.. :)
He brings out the 16yr old in me... :redjump:
For all the romantics out there wandering around in this world...:)
அன்புடன்,
வினதா. :)
vinatha !!
that is the fav song of almost all ( young and old !!!)
lyrics mattum illai... tune mattum illai...
even the location of the picturisation kooda engEyO ... engEyO... :musicsmile:
http://www.youtube.com/watch?v=FiFQAy4_YIM
http://www.chakpak.com/video/pon-maa...am-yeno/389496
pon maanE kobam eno
kaadhal paal kudam kaLLaay ponathu
roja enadi muLLaay ponathu
kaaval kaappavan kaithiyaay nirkiren vaa
oodal enbathu kaathalin gauravam po
rendu kangalin ondrin ondrin mel kobam koLvatha
aaNgaL elaam poi-yin amsam
oodal kooda anbin amsam
naaNam vanthaal oodal pogum oho
undhan kangaLil ennaiye paarkiren vaa
rendu pournami kangaLil paarkiren vaa
unnai parthathum endhan penmaithaan kan thiranthathE
kanne melum kaathal pesu
neram paarthu neeyum pesu
paavai poovai nenjil oho
pon maanE kobam engE
pookaL modhinaal kaayam eruma
thendral seerinaal roja thaanguma
laa lala lala lala
laa lala lala lala
enakkum romba romba romba romba romba romba romba pudikkum vinatha. Fabulous lyrics :bow: :bow: and tune is not left behind :bow:Quote:
Originally Posted by baroque
:ty: for the visual .
GORGEOUS!
Love the Mirror scene... :D reminds me of my teenage yrs... :) :bluejump: vinatha.
:) :D
:wink:
The movie itself weigh me. Given a chance I WOULDN't see the movie ever again or hear any of its song. I still love the movie and its songs (wonder if it makes sense) This particular song def makes me not just cry but actually sob for unknown reason. conclusion is tune/raaga gets the blame.
A song I dread to listen, for its spoils my mood completely. It was telecasted on thenkinnam in jaya tv today.
http://www.youtube.com/watch?v=52lDn...eature=related
power...
scene-ai maRandhudunga.. tune-ai mattum kELunga..
:redjump:
uRavugaL thodarkadhai
uNarvugaL siRukadhai
oru kadhai enRum mudiyalAm
mudivilum onRu thodaralAm
ini ellAm.... sugamE
un nenjilE bAram
unakkAgavE nAnum
sumaithAngiyAi thAnguvEn..
un kaNgaLin Oram
edhaRkAgavO eeram
kaNeerai nAn mAtRuvEn
vEdhanai theeralAm
verum pani vilagalAm
veN mEgamE..
pudhu azhagilE nAmum iNaiyalAm
(uRavugaL)
vAzhvenbadhO geetham
vaLarginRadhO nAdham
nALonRilum Anandham...
nee kaNdadhO thunbam
ini vAzhvellAm inbam
suga rAgamE Arambam..
nadhiyilE pudhu punal
kadalilE kalanthadhu
nam sondhamO...
inRu iNainthadhu inbam piRanthadhu..
(uRavugaL_
:P
Madhu, I am finding a minute change :D I actually tried and smiled :) .... ennavo antha pattu....manasai ennavo seyyum... ... but u are right. I supp the story and its context and the scene makes extremely sad :(
inimE I shall try to enjoy the song without sripriya/sivachandran's face dancing behind.
better...u create your own scene..Quote:
Originally Posted by Shakthiprabha
appa amma illAmal relatives veetula vaLarndha poNNukku oru nalla husband kidaikirAn..
adhu varai kashtapatta avaL adhai ninaichu kalangarappO he is singing this song..
ippO indha lyric-sai gavaninga..
evvaLavu poruthamA irukku :P
( nAn ipdithAn ellAthukkum oru scene pOttuduvEn :mrgreen: )
:D nalla idea :lol2: :ty:
nammalE kushiya ethaanum scene pottudalaam. :D
http://www.youtube.com/watch?v=PTidp...eature=relatedQuote:
Originally Posted by baroque
:)
http://www.youtube.com/watch?v=I9RrJnYGJRQ
She was one of the *naturally* best looking lady in tamil industry. Love the song for its picturisque video .
Needless to say about KJY AND IR yeah SJ too :thumbsup:
:ty: Shakthi, for the visual...mannil vandha nilavey....
ஜெர்ரி.....2006....இசை - ரமேஷ் விநாயகம்.....பாடியவர்கள் - கல்யாணி & மது பாலகிருஷ்ணன்.
VERY MELODIOUS COMPOSITION WITH FLUTE ORCHESTRATION.
ONE OF MY FAVORITE RECENT SONGS. :)
என் ஸ்வாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ
மனம் ஏனோ மணி ஊஞ்சல் ஆடுதே
இது நானா என கேட்க தோன்றுதே
என் ஸ்வாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ
இங்கு காதல் என்பது கடவுள் என்றால்
இதுவரை நான் ஒரு நாத்திகனே
நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே காதலனே
இங்கு காதல் என்பது கடவுள் என்றால்
இதுவரை நான் ஒரு நாத்திகனே
நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே காதலனே
இமை அசைந்திடும் ஓசையும் கேட்கிறதே
உயிர்வரையிலும் பார்வைகள் பாய்கிறதே
அன்பே............ அன்பே.....................
என் உள்ளம் என்னும் தேகம் ஜீவன் ஆதி அந்தம் யாவும் நீ தானே
ஹோய்....ஹோய்.....ஹோய்......ஹோய்.....ஹோய்.... ஹோ ஹோ ஹோய் ஹோய்...
என் ஸ்வாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ
என் மனமெனும் சாலையில் இது நாள் வரையில் பெண்ணின் சுவடுகள்
கிடையாதே
ஆ .. ஆ ..ஆ...ஆ....
ஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும் இதுவரை நெஞ்சம் அறியாதே
என் மனமெனும் சாலையில் இது நாள் வரையில் பெண்ணின் சுவடுகள் கிடையாதே
ஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும் இதுவரை நெஞ்சம் அறியாதே
நொடியினை ஒரு ஆண்டென மாற்றிடலாம்
மணிகனக்கினில் மௌனத்தை பேசிடலாம்
ஹ......ஹா ஹா ஹா....
இனி உன்னில் என்னை என்னில் உன்னை மாற்றி மாற்றி மாற்றி வைப்போமா
ஹோ ஹோய்...... ஹோய் ஹோய் ....ஹோ ஹோ ஹோய் ஹோய்...
என் ஸ்வாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ
மனம் ஏனோ ..
மணி ஊஞ்சல் ஆடுதே
இது நானா ..
என கேட்க தோன்றுதே
என் ஸ்வாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ
http://www.raaga.com/player4/?id=299...93727808871528
VINATHA. :)
என்னுயிர் தோழியே........
சின்மயீ.....உன்னி மேனன்.....ரஹ்மான்....கண்களால் கைது செய்.
Magical gamakam of Raga suddha Saveri - {காதல் மயக்கம்.......... ஸ்ரீ.இளையராஜா }
Chinmayi's outstanding aalapana... Wonderful vocal of Unni Menon.
Captivating piano, cellos and strings prelude... accoustic guitar, cymbals rhythm. :musicsmile:
Magic of Rahman's flute second lude!
Regal orchestration. :thumbsup:
என்னுயிர் தோழியே ... என்னுயிர் தோழியே ...
என்னுயிர் தோழியே ... என்னுயிர் தோழியே ...
என்னுயிர் தோழியே ...
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது என்ன என்ன ?
இனியவளே அமைதி புரட்சி ஒன்று நடந்ததே
உன் விழிகளிங்கே புதிய உலகம் ஒன்றை திறந்ததே ஒ ....
சின்மயீ ஆலாபனா.... :musicsmile:
ஒற்றை ஜடையில் உன்னை கட்டி எடுத்து வந்து வைப்பேன்
எனது கள்ள சிரிப்பழகில் காயம் செய்து பார்ப்பேன்
தீ பிடித்த தங்க மீனை பார்த்துண்டா ?
என்னை நீயும் தான் பார்த்து கொள்வாய்
கன்னி வீசும் வானவில்லை கண்டதுண்டா ?
என்னை வந்து நீ கட்டி கொள்வாய்
ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில்
நீ ரெண்டும் உண்டு மோட்சம் கொண்டு போ போ
என் ஆசை தீர்ந்தது
என்னுயிர் தோழியே ...
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது என்ன என்ன ?
கண்ணில் விழுந்தவளே நெஞ்சை துளைக்குது உன் கர்வம்
எனது சித்தம் உடைத்தவளே சரணடைகிறேன் சர்வம்
மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு
எந்தன் செவியில் சிந்துகிறாய்
ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ
நீ அல்லவோ சிலுப்புகிறாய்
ஒரு கப்பல் போலே உன்னை மோதி சென்றேன்
துறை முகமும் நானே உடனே தானே
தூள் தூள் தூள் ஆனதுன்மை
என்னுயிர் தோழியே ...
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது என்ன என்ன ?
உன் உயிர் தோழியே உன் உயிர் தோழியே
உன் இடம் தேடியே வந்ததென்ன
உன் உள்ளங்கை ரகசியம் என்ன என்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
நம்முள்ளே நடப்பது என்ன என்ன ?
என்ன என்ன..........
http://www.raaga.com/player4/?id=132...14512268093977
:ty: That's Imperial A.R Rahman for me this Thursday lunch hr! :musicsmile:
vinatha.
Hey vinatha, I like u sporting american flag, true to the nation towards whom u serve, and which serves u in return.
Great Country indeed! :) Vinatha.
"paarvai yuvaraaNi kaNNOviyam..."
SIVANDHA MANN - MSV/Kannadasan - TMS
paarvai yuvaraaNi kaNNOviyam
naaNam thavaraadha peNNOviyam
paavai paNpaadum sollOviyam
idhu thaan naan kEtta ponnOviyam
paarvai yuvaraaNi kaNNOviyam
naaNam thavaraadha peNNOviyam
paalendru sonnaalum pazhamendru sonnaalum
En endru thEn vaadumE
noolendra idai innum nooRaaNdu sendraalum
thEr koNda oorgOlamE
indru naanum kaviyaaga yaar kaaraNam
andha naadum viLaiyaadum vizhi kaaraNam
paarvai yuvaraaNi kaNNOviyam
naaNam thavaraadha peNNOviyam
kaalvaNNam sathiraada kaivaNNam viLaiyaadum
thennaattu ponvaNNamE
maanvaNNam endraalum malarvaNNam endraalum
kuRaivendru thamizh sollumE
vaNNam paada pudhuvaarththai naan thEdinEn
engum thEdi mugam paarththu padham paadinEn
paarvai yuvaraaNi kaNNOviyam
naaNam thavaraadha peNNOviyam
paavai paNpaadum sollOviyam
idhu thaan naan kEtta ponnOviyam...
http://www.youtube.com/watch?v=0zngxC1iyFM
I love this song for 3 main reason.
1. kamalhassan
2. kamalhassan's voice
3. kamalhassan magic in voice
pottu vaitha kathal thittam okei kaNmaNi -aha
kathala I love you endru sonaaL ponmaNi
idhu thaan kathal express
only iruvar sellum bus bus
velan velai success
ini kaalai maalai kiss kiss
.
cauvery alla aNai pottu koLLa indha kaadhal
vilai vaasi pole visham pola erum indha kaadhal
ketkaadha love thaan ondru ketkindra neram endru vaa vaa
paarkaatha honeymoon ondru paarkindra veLai endru vaa vaa
bayam vittu pudhu puratchi nadathalaam
.
raagathil thodi thaaLathil aavi ondru koodum
Russia-vai pole undavathillai endha naadum
noolaadai soodikkoLLum kolaril thanga paaLam nee thaan
melaagath thatti thatti merugetha naaLum ingu naan thaan
bayam vittu pudhu puratchi nadathalaam
http://www.oosai.com/tamilsongs/singaravelan_songs.cfm
(click on pOttu vaitha)
http://www.youtube.com/watch?v=vzIh_y4jfKs
(to watch the vidoe)
(quality of sound is better in youtube)
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா
இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாலே அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தாலே அதுதானா மோக நிலை
இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாக சாலையா
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா
கலையெல்லாம் கற்றுக்கொள்ளும் பருவம் பருவம்
கடல்நீர் அலைபோல் மனமும் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ இதன் ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா
அழகன்...மரகதமணி .....பாலா
http://www.raaga.com/player4/?id=435...95885722891141
S.P.B's finest solo! :swinghead:
இசையும், பாடல் வரிகளும் என் உள்ளத்தை நெகிழ்விக்கிறது!
what a musical feast!
Nice movie!
vinatha. :musicsmile:
any youtube available for
'vaan vandhu then sindhum neram"
and
"azhagaana sandhangaL alaipaayum nenjangaL"
http://tfmpage.com/stream/songs/azhag_aak.rm
Singer :Ashok IR composed movie : Manjal Nila
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு இன்பங்களோ கானல்வரி
துன்பங்களே நீலாம்பரி
மன* ராகங்களை தெருவோரங்களில்
இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது
வெரும் கோயில்க*ள் எங்கெங்கும் ஆராத*னை
கொஞ்ச*ம் கூறுங்க*ள் இவ*ர் நெஞ்சில் ஏன் வேதனை
ஆராதோ நெஞ்சின் காயங்கள்
எப்போது தெளிவாகும் நியாயங்கள்
இங்கு கங்கை உண்டு
கொஞ்சம் தண்ணீர் இல்லை
வயல் எங்கும் உண்டு
உண்ண சோறுமில்லை
இந்த தேசத்தை துன்பங்கள் ஆள்கின்றன*
வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன
யாரிங்கே ஒரு ஆதாரம்
தர்மங்கள் தெருவெங்கும் வியாபாரம்
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு..
lyrics credits to : Gangai Amaran
Muthulingam
Pulamaipithan
Regards
Hey I dont know if Ive spoken about htis song before. Today's thenkiNNam in jayatv had awesome songs being telecasted :bow:
How perfectly can the real life and silverscreen blend?! It is as perfect as this. As perfect as lot of shobha's movies. The song also has inviting garden, flowers, country-life and couple being JUST THEIR OWN SELF, without dramatic dance movements.
I love this song also cause, shobha reminds me of my 2nd standard prema teacher . She commited suicide. Beautiful young girl of 17 probably. I still remember her pretty face, half-saree clad plump figure, plaited long hair with flowers..... and then one day she died. Just like SHOBHA . This was shobha's last movie. Prema miss was with us for one last day and next day she didn't come. Most of us couldn't even understand what went wrong and why 'prema miss' wont be back because shez dead. I am reminded of her....
http://www.youtube.com/watch?v=NuWKYZZPXc4
I need not talk about the lyrics! Deep and meaningful.
I simply ADORE this song, salil chowdhri, jayachandran, shobha and pratap!
____
பூவண்ணம்....
போல நெஞ்சம் ...
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என்ன்ன்ன் உள்ளம் போடும் தாளம்!
பூவண்ணம் போல நெஞ்சேஹே....ஏஹே...
.
ஆஹாஅ.......ஆஹா..ஹா.....
.
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜன்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ....
இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை தனிமையும் இல்லை
பிறந்த எந்த நாளும் உன்னோடு சேரவேண்டும்
.
படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
கனிக்குள் வாட்டங்கள்
அணைக்கும் ஊட்டங்கள் என் இன்பங்கள்
இணையும் போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம்
இமைக்குள் ஏழுதாளம் என்றென்றும் காணவேண்டும்
.
பூவண்ணம்....
போல நெஞ்சம் ...
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என்ன்ன்ன் உள்ளம் போடும் தாளம்!
பூவண்ணம் போல நெஞ்சேஹே....ஏஹே...
ஹே....ஏஹே....ஹே....ஏஹே
I was searching for this thread but in vain. :oops:
Thanks SP ka :) :)
--
"PemmanE" and "Thaai Thindra manne" songs of AO. Words fail me to describe the impact this has created on me.
GVP-Vairamuthu-Selva - Kudos! :bow:
நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்
நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீ என் ஆதாரம்
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீ என் ஆதாரம்
நீ ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் உனக்கும் ஒரு தாரம்
மங்கலக் கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடிதேட
மயக்கிடும் அங்கம் மடிதேட
மங்கலக் கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடிதேட
மயக்கிடும் அங்கம் மடிதேட
குங்கும சிவப்பு கொண்டதென் வனப்பு
குங்கும சிவப்பு கொண்டதென் வனப்பு
சங்கம நினைவில் சாய்ந்தாட
சங்கம நினைவில் சாய்ந்தாட
உனை அள்ளவா
இது உனதல்லவா
மது உன்னவா
நான் மலரல்லவா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்
அம்மியை மிதித்து அருந்ததிப் பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக
அம்மியை மிதித்து அருந்ததிப் பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக
மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
தொடங்கிய இன்பம் இனிதாக
தொடங்கிய இன்பம் இனிதாக
மனம் மாறுமோ
அது தடம் மாறுமோ
பெண்ணல்லவா
இரு கண்ணல்லவா
ஹா ஹா ஹா
ஹா ஹா ..
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீ என் ஆதாரம்
நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம் ....
Viswanathan's music to awaken your inner joy with dulcet flute passages, enticing Veenai, humming, strings, tabla orchestration with enchanting Jayachandran & pleasing Vani Jaram in Rag Sama ambience (மானச சஞ்சரரே ....., மௌனத்தில் விளையாடும்....,நான் பாடிக்கொண்டே இருப்பேன் ..... )
Beautiful evening for me indeed. :musicsmile:
vinatha. :swinghead:
Here are some songs I enjoy.
http://www.youtube.com/watch?v=Zv1BWwU3Hns
Erotic. yes, still therez something so cutely innocent in the whole song ! and I love the song for ithe awesome rendering of bombay jayshree :thumbsup:
and not to mention the beautiful beautiful jyo :thumbsup:
if someone faintly gets reminded of "rajaraja sozhan bg" join hands with me :thumbsup:
http://www.youtube.com/watch?v=NouaT...eature=related
Can watch prabhu and his innocnee time n again.
If a crap story as crap as "chinna thambi" won at BO its basically for 2 reasons.
1. prabhu
2. IR's tune.
Lyrics...
"ezhukatta ettukattai arinjaaa naan padichEn" :bow:
http://www.youtube.com/watch?v=GuiWk...rom=PL&index=5
:bow: kjy vj msv
BG itself is enough to pep u!
http://www.youtube.com/watch?v=PCiqq...eature=related
M.S.Subalakshmi.
That itself fetches the biggest place in our heart :bow: