மனதைத் துளைக்க வந்த தென்றல் மலரைத் துளைத்திடாதா.. வாவ் நல்லா இருக்கு மதுண்ணா..இப்பதான்பாக்கறேன்.. நன்றி
Printable View
மனதைத் துளைக்க வந்த தென்றல் மலரைத் துளைத்திடாதா.. வாவ் நல்லா இருக்கு மதுண்ணா..இப்பதான்பாக்கறேன்.. நன்றி
இரண்டு பாடல்கள் கேட்கமட்டும் செய்திருக்கிறேன் பார்த்ததில்லை
1. நெஞ்சம் அலை மோதவே கண்ணும் குளமாகவே (அழுகைப் பாடல், சந்தோஷப் பாடல் என இரண்டு உண்டு)
2. நெஞ்சினிலே நிலவு முகம் நினைப்பிலும் செயலிலும் அழகு முகம் ஆசை முகம் (ரெண்டு படமும் தெரியாது)
பாடல்: நெஞ்சினிலே நினைவு முகம்
திரைப்படம்: சித்ராங்கி
பாடியவர்கள்: P சுசீலா, TMS, K ஜமுனா ராணி
திரைக்கலைஞர்கள்: AVM ராஜன், புஷ்பலதா, ஷீலா
இசை: வேதா
வருடம்: 1964
http://www.youtube.com/watch?v=TSLfwR--fLI
ஆருயிர் என்று அழைத்தவளே புது
ஆசையை நெஞ்சில் விதைத்தவளே
நான் ஓருயிர் கொண்டு தவிக்கையிலே நீ
ஓடி மறைந்ததேன் நீதியில்லை..
நெஞ்சினிலே ஓர் நினைவு முகம்..
நினைவினில் தெரிவது அழகு முகம் ஆசை முகம்
...
படம் சித்ராங்கி
குரல்கள் டி.எம்.எஸ், பி.சுசீலா, கே.ஜமுனா ராணி
இசை வேதா
வரிகள் கண்ணதாசன்
http://www.youtube.com/watch?v=TSLfwR--fLI
பாடல்: நெஞ்சம் அலை மோதுதே
திரைப்படம்: மணமாலை
பாடியவர்: P B ஸ்ரீனிவாஸ்
திரைக்கலைஞர்கள்: ஜெமினி கணேசன், சாவித்திரி
இசை: வேதா
வருடம்: 1958
திரை வடிவம் கிடைக்கவில்லை, ஒலி வடிவம் இதோ (சோகம்):
http://www.youtube.com/watch?v=ZPnDLwT9g2c
The heroine of Kalyaana Mandabbam is KR Vijaya.
அன்பான இசை ரசிகன் சார், ராகவேந்திரா சார் பாடல்களுக்கு மிக்க நன்றி .. ராஜேஷ்..தாங்க்ஸ் ஃபார் தெ இன்ஃபோ.. என் பள்ளி நாளில் வெகு சின்னப் பிள்ளையாய் இருந்த போது இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறேன்... சிலோன் ரேடியோ கொடிகட்டிப் பறந்த நேரம்..மத்யானம் நாலு - டு நாலரை - விடுமுறை நாட்களில் கண்டிப்பாய் இசைக் களஞ்சியம் என்ற நிகழ்ச்சி பல அருமையான பாடல்கள் வழங்குவார்கள் - கேட்டு விடுவேன்..4.30-5 பப்பிசைப் பாடல்களோ அல்லது பாட்டும் பதமும், இசையும் கதையும் என்ற நிகழ்ச்சியெல்லாம் வரும்.. ரொம்ப்ப அருமையாக இருக்கும்..ம்ம்
பாக்ய லஷ்மி - கல்லூரி ராணிகாள் கலாட்டா பாடல், கைராசி - காதல் எனும் ஆற்றினிலே - இங்குபதிவாகி இருக்கிறதா..
மறுபடி நன்றி..
பாடல்: கல்லூரி ராணிதான்
திரைப்படம்: பாக்யலட்சுமி
பாடியவர்கள்: A L ராகவன், K ஜமுனா ராணி
திரைக்கலைஞர்கள்: ஜெமினி கணேசன், E V சரோஜா, சௌகார் ஜானகி
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வருடம்: 1961
http://www.raaga.com/player4/?id=155...20046298450436
திரை வடிவம் கிடைக்கவில்லை.
பாடல்: காதல் எனும் ஆற்றினிலே
திரைப்படம்: கைராசி
பாடியவர்கள்: TMS, P சுசீலா
திரைக்கலைஞர்கள்: ஜெமினி கணேசன், B சரோஜா தேவி
இசை: R கோவர்தனம்
வருடம்: 1960
http://www.youtube.com/watch?v=MRQXO_oIpug
நன்றி இசை ரசிகன் சார்.. வீட்டுக்குப் போய் கேட்கிறேன்/பார்க்கிறேன்..
chikka..
nenjam alaimodhave... mm... youtube-la oru remix kidaichadhu..
Is Manamali a dubbed film ? theriyala... But English subtitles are almost
same.. So... chumma parthu rasiyunga
http://youtu.be/5kHjEZ9CaJ0
THIS IS ONE SONG SUNG BY G.RAMANATHAN UNDER THE MUSIC DIRECTION OF K.V.MAHADEVAN.
adhuvum oru Kudhirai-kku solo song !
wow ! ( illa illa adhu puppy kodukkura sound aache ! ) brrrrrhhhhhhh ! ( idhu horse sound - idhukku artham besh besh )
Film : Alli petra piLLai
http://youtu.be/KHhr70ojD0o
நன்றி மதுண்ணா.. வீட்ல போய்ப் பார்க்கறேன்.. :)
அது என்ன குதிரைப்பாட்டு யோசிக்கவே த்ரில்லா இருக்கு
ஆமா இந்த இடத்துல தூள்படமான நடுஇரவில் - கண்பார்த்த ஜாடையிலே, நாலுபக்கம் ஏரி இருக்கவேண்டாமோ..
அதனாலே என்ன ? இந்தாங்க பிடிங்க..
கண்காட்டும் ஜாடையிலே ( முதல் வெர்ஷன் )
http://youtu.be/z-sqaS2V9rk
( இரண்டாம் வெர்ஷன் )
http://youtu.be/l8f2YdYi3Mo
நாலு பக்கம் ஏரி
( இந்தப் பாட்டை எனக்காக யூடியூபில் தரவேற்றம் செய்த பேராசிரியர் கந்தசாமி அவர்களுக்கு இங்கேயும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் )
http://youtu.be/gs1s0rRYZ-A
தாங்க்ஸ் மதுண்ணா.. நான் கேட்டுப்பார்த்தவுடனே நீங்க பார்க்க கேட்க் வச்சுட்டீங்களே.. தாங்க்ஸ் அகெயன்..ஆ ஆமா..யாரது நாலுபக்கம் ஏரி க் காரிகை..கொஞ்சம்சச்சு சாயல்ல இருந்தாளே
பாடல்: மனதில் உறுதி வேண்டும்
திரைப்படம்: கள்வனின் காதலி
பாடியவர்கள்: TMS, P பானுமதி
திரைக்கலைஞர்கள்: சிவாஜி கணேசன், P பானுமதி
இசை: T கோவிந்தராஜுலு நாயுடு
வருடம்: 1955
பாடல் வரிகள்: பாரதியார்
http://www.youtube.com/watch?v=3Byo07_wlj0
பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம் பிபிஎஸ்
எங்கேயோ பார்த்த முகம் - பிபிஎஸ்
என்ன படம்..பாடல் சுட்டி வீடியொ இருக்கிறதா.. எனக்கு லிரிக்ஸ்க்காகப் பிடித்த பாடல்கள் இவை..
இசை ரசிகன் ராஜேஷ் நன்றி..
பாடல்: எங்கேயோ பார்த்த முகம்
திரைப்படம்: நில் கவனி காதலி
பாடியவர்: P B ஸ்ரீனிவாஸ்
திரைக்கலைஞர்கள்: ஜெய்சங்கர், பாரதி
இசை: MSV
வருடம்: 1969
http://www.youtube.com/watch?v=fPww91CLlck
பாடல்: பாட்டெழுதட்டும் பருவம்
திரைப்படம்: அண்ணாவின் ஆசை
பாடியவர்: PB ஸ்ரீனிவாஸ், P சுசீலா
திரைக்கலைஞர்கள்: ஜெமினி கணேசன், சாவித்திரி, பாலாஜி, K R விஜயா
இசை: K V மகாதேவன்
வருடம்: 1966
http://www.pictureshack.us/images/50...navin_Asai.jpg
http://www.youtube.com/watch?v=24qJFGfyoKI
வாவ்.. ரொம்ப தாங்க்ஸ் இசைரசிகரே..நில் கவனி காதலி புகையாட்டம் நினைவிருக்கிறது பாண்ட் டைப் படம் என நினைக்கிறேன்.. அண்ணாவின் ஆசை.. என்ன படம் நல்ல படமா..
chinnakannan, don't know if it is good or not, try yourself (Watch online):
http://www.padangal.com/free-live-ta...7636b37-0.html
"மழையும் பெய்யுது மஞ்சள் வெய்யிலும் காயுது" என்ற tms பாடிய பாடல் எந்தத் திரைப்படம் என்று யாருக்காவது தெரியுமா? பாடல் என்னிடம் இருக்கிறது. அதைப் பற்றி மற்ற தகவல்கள் தெரியவில்லை.
From which film is this song and who is the singer? I am guessing that it is from the fifties. http://www.youtube.com/watch?v=xfifRoizTHw
திரைப்படம்: கோடீஸ்வரன்
பாடியவர்: p லீலா
திரைக்கலைஞர்கள்: சிவாஜி கணேசன், பத்மினி
இசை: s v வெங்கட்ராமன்
வருடம்: 1955
Movie Link:
http://www.youtube.com/watch?v=MEfFRJut17U
Many thanks Isai Rasigan. Richard Singer posted that video and was not sure who was the singer. Since I cannot read Tamil, I am not sure either. Do you know the identity of the singer? Richard has some interesting posts about South Indian dancers in films http://roughinhere.wordpress.com/200...ai-subbulaxmi/ Cassidy has also many informative posts http://cinemanrityagharana.blogspot.com.au/
The cast includes Sivaji Ganesan, Padmini and Ragini. The song was sung by P Leela, music by S V Venkatraman.
அதே திரைப்படத்தில் மற்றொரு பாடல்: "யாழும் குழலும் உன் மொழி தானோ", குரல்கள்: A M ராஜா, P சுசீலா
http://www.youtube.com/watch?v=_AAbGiMMzmA
இதோ கோடீஸ்வரன் படத்தில் இருந்து இன்னொரு பாட்டு
ஏ.எம்.ராஜா, சுசீலா குரல்களில்.. சிவாஜி, பத்மினி...
http://youtu.be/lZJs_fEMW80
பருவம் ஒட்டி பழகும் போது ...S ஜானகியோடு K J யேசுதாஸ் சேர்ந்து பாடிய முதல் தமிழ்த் திரைப்படப் பாடல்
இதுவாகத்தான் இருக்க வேண்டும்
1965 இல் தயாரிக்கப்பட்ட சூர்யா பிலிம்ஸ் பணம் தரும் பரிசு திரைப்படத்திற்காக
பருவம் ஒட்டி பழகும் போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலே காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
புதுமையான இன்பம் காண இதயம் முந்துதே
பூவின் தேனை உண்ண காதல் வண்டு வந்ததே
மலர் சிரித்திடுதே
மடல் கொடுத்திடுதே
வாழ்வில் இன்பம் இன்றே காண்போம்...
ராகம் தாளம் சேரும் கீதம் பாரிதன் மேலே
நீயும் நானும் இன்ப கீதம் நீரினின் மேலே
உலவிடும் நிலவே
உள்ளத்தின் ஒளியே
ஆடும் கலையே
பாடும் சிலையே ...
ஆரம்பகால இளமையும் இனிமையும் ததும்பும் கேட்டவுடனேயே பிடித்துப் போகிற மெல்லிய கானம் ..
மெட்டமைப்பு வித்தியாசமாக அந்தக் காலகட்டத்தில் வந்த பாடல்களோடு ஒப்பிடுகையில்
சிலோன் செல்லையா (செல்லதுரை ) இசையில் தஞ்சைவாணன் இயற்றியது ..
அன்று அனேகமாக விஜயகுமாரிக்கே s ஜானகி குரலைப் பயன்படுத்தினார்கள்
அந்த வகையில் இதுவும் அவருக்கே என்று எண்ணம்
இதுவரை கேட்காதவர்களுக்காக
http://musicmazaa.com/tamil/audioson...um+Parisu.html
Regards
Hi TFML..
superb... ரொம்ப நாளாச்சு பாட்டு கேட்டு.. !! ஆனால் டியூன் தெரியும் என்பதால் தனக்குத் தானே பாடிக் கொண்டு நினைவு படுத்திக் கொள்ள இயலும்
என்ன இருந்தாலும் ஒரிஜினலைக் கேட்கும்போது உண்டாகும் இன்பமே தனி...
ம்ம்ம்..ஆனால் இங்கே கேட்க முடியாமல் போய்விட்டது. காரணம்.. musicmazaa.com இந்தியாவில் தடை செய்ப்பட்ட தளம். அதனால் இந்தியாவில்
இருப்பவர்கள் கேட்க முடியாது.
ம்ம்.. lyrics .. "நீயும் நானும் என்ற பேதம் " என்று வருமோ ?
madhu , try here : http://www.inbaminge.com/t/hits/Hits...Pothu.vid.html
Regards
Isai Rasigan sonnaa maadri try again , madhu...http://i871.photobucket.com/albums/a...ps9075f288.gif
Regards
இசை ரசிகரே... அதுக்கெல்லாம் கம்ப்யூட்டர் ஞானம் வேணும்னு சொல்வாங்களே !
தெரிஞ்சவங்க சொன்னாங்கன்னு என்னமோ பிராக்ஸின்னு ஒரு சைட் மூலம் நுழையப் பார்த்தேன். மூஞ்சி மேலேயே குத்தி திருப்பி அனுப்பிட்டாங்க !