நாளை 3-11-2011 48-ஆவது ஆண்டுத் தொடக்கத் திருவிழா.
முரடன் முத்து. (3-11-1964)
http://1.bp.blogspot.com/_Uno_emuDLJ...adan-muthu.jpg
நவராத்திரி (3-11-1964)
http://3.bp.blogspot.com/-iAoys0BTuS.../Navaratri.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
நாளை 3-11-2011 48-ஆவது ஆண்டுத் தொடக்கத் திருவிழா.
முரடன் முத்து. (3-11-1964)
http://1.bp.blogspot.com/_Uno_emuDLJ...adan-muthu.jpg
நவராத்திரி (3-11-1964)
http://3.bp.blogspot.com/-iAoys0BTuS.../Navaratri.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள பம்மலார் சார்,
தீபாவளி வெளியீடுகள் ஒரே நாளில் (பல வருடங்களில்) பல படங்கள் ரிலீஸாயிருந்த போதிலும், கொஞ்சம் கூட சளைக்காமல் அசத்தோ அசத்து என்று அசத்துகிறீர்கள். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை தெரியப்படுத்த வேண்டியவனாக இருக்கிறேன்.
நமது நடிகர்திலகம் திரியைப்பற்றி எனக்குத்தெரிந்த பல நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி, அவர்கள் எல்லோரும் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இத்திரியைப் பார்த்து ரசித்து வருகின்றனர். அதிலும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நீங்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் அளித்து வரும் ஆவணப்பதிவுகள் அவர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. அவர்கள் நமது திரியில் தங்களுக்கு அவர்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரியப்படுத்த விரும்புகின்றனர். அவர்களில் பலர் இதில் பதிவிடுவதற்காக ரிஜிஸ்ட்டர் செய்து விட்டு அனுமத்திக்க்காகக் காத்திருப்பவர்கள். இருந்த போதிலும் தற்போது Yahoo மூலமாகவும் Hotmail மூலமாகவும் எனக்குத் தனிப்பட்ட முறையில் மெயில் எழுதி தங்களின் நன்றியை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றனர். அவர்களின் மெயிலில் இருந்து சாம்பிளுக்கு ஒன்று இங்கே....
//
Dear Karthikeyan,
As per your guidance I am watching Nadigar Thilagam Shivaji sir’s forum for recent years. Especially for the past one year the site is going in a very special way, with the tremendous efforts by Mr. Pammal Swaminathan, alias Pammalar.
His painful efforts of Record Collection and presenting in the forum is somewhat great, for which just THANKS is a very ordinary word. Producing evidences for the non-parallel records of Shivaji sir is not an ordinary thing.
Being thiru Raghavendran , another pillar of this forum, is close to Shivaji sir’s family and to Mr. Y.G.Mahendran, kindly insist them to arrange for a special award for Mr. Pammalar during the next celebration of Shivaji sir’s birthday.
Kindly publish my request in the open forum.
Thanks & Regards
K.Rengaraj, Salem.
//
நண்பர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் மெயிலை இங்கே பதித்து விட்டேன். அவர் நமது திரியை தொடர்ந்து படித்து வருபவராதலால், உங்கள் பதிலை திரியிலேயே பதிக்கலாம். அவர் படித்து மகிழ்ச்சியடைவார்.
ராகவேந்தர் சார், நண்பர் ரெங்கராஜ் உடைய வேண்டுகோளை நீங்களும் கன்ஸிடர் பண்ணுங்க.
அன்பு கார்த்திக் சார்,
நம் அன்பு பம்மலாருடைய அளவிடற்கரிய உழைப்பிற்கு சரியான அங்கீகாரம் அளித்து பெருமைப் படுத்தி விட்டீர்கள். தங்களுடைய நண்பர்கள் நமது திரியைப் படித்தும், பார்த்தும் ஆனந்தம் அடைவதற்கு உறுதுணையாய் நின்ற தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், இரவு பகல் என்றும் பாராமல், பகல் முழுதும் அலுவலகத்தில் பணி புரிந்துவிட்டு, மீதம் இருக்கும் நேரங்களில் நமது திரிக்காக நம் பம்மலார் அவர்கள் தன்னலம் கருதாது உழைக்கும் உண்மையான உழைப்பும், அவர் நடிகர் திலகத்தின் மேல் வைத்துள்ள அபரிமிதமான அன்பும், பக்தியும் நிச்சயம் போற்றுதலுக்குரியவை. ஒவ்வொரு ஆவணங்களையும் தேடிப்பிடிக்க அவர் பட்டிருக்கும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆணித்தரமான உண்மையை நிலைநிறுத்தக் கூடிய ஆவணங்கள். அப்பேர்ப்பட்ட அருஞ்சேவை புரியும் பம்மலார் அவர்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டும், கௌரவிக்கப்பட வேண்டும் என்ற உங்கள் நண்பர்களது எண்ணமே நம் அனைவரின் எண்ணமாகும். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களுடைய இந்த அற்புத சேவைக்கு நான் பெருமையுடன் தலை வணங்குகிறேன்.
நன்றியுடன்,
வாசுதேவன்.
டியர் கார்த்திக்,
தங்களுடைய பதிவின் மூலம் நடிகர் திலகத்தின் புகழைப் பரப்புவதில் இங்கிருக்கும் யாருக்கும் தாங்கள் சற்றும் சளைத்தவரல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது. தங்கள் மூலம் பலர் இங்கு உறுப்பினராகக் காத்திருப்பதின் மூலம் எந்த அளவிற்குத் தாங்கள் இத்திரியில் உளமார ஈடுபட்டுள்ளீர்கள் என்பதும் புலனாகிறது. ஒவ்வொருவரும் இங்கு தனித்தனியே பல்வேறு வகையில் விருதுக்கும் புகழுக்கும் தகுதி பெற்றவராவீர்கள். தாங்கள் கூறியது போல் பம்மலார் நிச்சயம் சிறப்பான முறையில் கௌரவிக்கப் பட வேண்டியவரே. அதில் எள்ளளவிற்கும் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. அது நடக்க வேண்டிய நேரத்தில், நடக்க வேண்டிய முறையில் நடிகர் திலகத்தின் அருளால் ஈடேறும் என்று நம்புவோம்.
அன்புடன்
03.11.2011 அன்று 48வது ஆண்டில் நுழையும் நடிகர் திலகத்தின் 99வது திரைக்காவியம் முரடன் முத்து
http://1.bp.blogspot.com/_Uno_emuDLJ...adan-muthu.jpg
தாமரைப்பூ குளத்திலே
குரல்கள் - டி.எம்.எஸ், சுசீலா
பாடல் - கண்ணதாசன்
இசை - டி.ஜி.லிங்கப்பா
http://youtu.be/mX95x2KIRhk
பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை - கருத்தாழமிக்க பாடல்
http://www.dailymotion.com/video/xbqipb_ponnaasai-kondorkku-ullamillai-mura_fun
03.11.2011 அன்று 48வது ஆண்டில் நுழையும் நடிகர் திலகத்தின் 100 வது வெற்றிக் காவியம்
நவராத்திரி
http://img.filmlinks4u.net/2010/07/N...64-225x300.jpg
தெருக்கூத்து வடிவை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் பொருட்டு அன்றே அதை எடுத்துரைத்த காட்சி
http://youtu.be/DqWKRny75nc
அன்னை இல்லத்தின் இல்லற ஜோதிக்கு
நான்காம் ஆண்டு நினைவாஞ்சலி
http://i1110.photobucket.com/albums/...MrsMrNTa-1.jpg
2.11.2011 : நடிகர் திலகத்தின் துணைவியார் கமலா அம்மாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் mr_karthik,
தங்களின் பதிவுக்கு முதற்கண் எனது மனப்பூர்வமான நன்றிகள் !
தாங்கள், நமது நடிகர் திலகம் திரியை, தங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி பார்க்கச் சொல்லும் செயல், உண்மையிலேயே பாராட்டுக்குரியது, போற்றுதலுக்குரியது. இதற்காக தங்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றிகள் !
தங்களது நண்பர்கள் இந்த எளியேனுக்கு வழங்கும் பாராட்டுதல்களுக்கு, அவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் ! அவர்கள் அனைவரும் நமது திரிக்கு பதிவாளர்களாகும் பட்சத்தில் நமது திரி அவர்களது பதிவுகளால் மென்மேலும் களைகட்டி ஜொலிஜொலிக்கப்போவது உறுதி. அந்த நன்னாளை விரைவில் எதிர்பார்ப்போம்.
நமது நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பணியில் எத்தனையோ அன்புளளங்கள் எவ்வளவோ விதமான சேவைகளை தொண்டுள்ளத்தோடு இப்புவியெங்கும் செய்து வருகின்றனர். அதில் இந்த எளியேனும் ஒரு சிறுபணியை தற்பொழுது இணையத்தில் நமது திரியின் வாயிலாக செய்து வருவது என் வாழ்வின் பாக்கியம். தாங்கள் மற்றும் நமது சகோதரர் திரு.ரெங்கராஜ் அவர்கள் அளித்த உச்சமான பாராட்டுதல்களுக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன். தாங்கள் என்மேல் வைத்துள்ள அபரிமிதமான அன்பிற்கு தலைவணங்குகிறன். நன்றி !
டியர் சேலம் கே.ரெங்கராஜ் சார்,
தாங்கள் தங்களின் இதயத்தின் அடித்தளத்திலிருந்தும் உயர்ந்த உள்ளத்திலிருந்தும் வழங்கியிருக்கும் உச்சமான பாராட்டு மடலுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் ! தங்களது எல்லையில்லா அன்பிற்கு இந்த எளியேனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள் !
தாங்கள் நமது திரியில் பதிவாளராக வரும் நாளை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன். தங்களுக்கு மீண்டும் எனது இதயங்கனிந்த நன்றிகள் !
ஆனந்தக்கண்ணீருடன்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ் பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் வாசுதேவன் சார்,
நடிப்பிற்கு சிவாஜி என்று பேர் ! அது போல் பெருந்தன்மைக்கு வாசுதேவன் என்று பேர் !
தங்களின் ஈடு-இணை சொல்லமுடியா அன்பிற்கு இந்த எளியேனது எண்ணிலடங்கா நன்றிகள் !
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் !
ஆனந்தக்கண்ணீருடன்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ் பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
வைரநெஞ்சம்
[2.11.1975 - 2.11.2011] : 37வது உதயதினம்
பொன்னை மிஞ்சும் பொக்கிஷம் : வரலாற்று ஆவணம்
"ஹீரோ 72" காவிய விளம்பரம் : தினத்தந்தி : 2.4.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC4931-1.jpg
["ஹீரோ 72"வே பின்னர் "வைரநெஞ்சம்" எனப் பெயர் மாறியது.]
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
டாக்டர் சிவா & வைரநெஞ்சம்
[2.11.1975 - 2.11.2011] : 37வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : பொம்மை : நவம்பர் 1975
http://i1110.photobucket.com/albums/...GEDC4935-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4932-1.jpg
[இக்காவியம் வெளியாவதற்கு முன்னர் வெளிவந்த விளம்பரம் இது. "வைரநெஞ்சம்", 2.11.1975 அன்றுதான் வெளியானது.]
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
டாக்டர் சிவா & வைரநெஞ்சம்
[2.11.1975 - 2.11.2011] : 37வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
"டாக்டர் சிவா" ஷூட்டிங் [அவுட்டோர்] : பொம்மை : ஆகஸ்ட்1975
http://i1110.photobucket.com/albums/...GEDC4936-1.jpg
"வைரநெஞ்சம்" ஷூட்டிங் : நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/...laar/VN1-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
"ஊட்டி வரை உறவு" பதிவுகள் குளுகுளு !
"வைரநெஞ்சம்" பதிவுகள் வைடூரியம் !
"இரு மலர்கள்", "லட்சுமி வந்தாச்சு" பதிவுகள் இரு நிலவுகள் !
"எங்கிருந்தோ வந்தாள்" பதிவுகள் Excellent !
"டாக்டர் சிவா" பதிவுகள் அட்டகாசம் !
"பாகப்பிரிவினை" பதிவுகள் அருமை !
நிழற்படத்திலகமே ! நீவீர் நீடு வாழ்க !
மலைப்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சாதனை வசந்தத்தின் 99வது திரைக்காவியம்
முரடன் முத்து
[3.11.1964 - 3.11.2011] : 48வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Mail : 2.11.1964
http://i1110.photobucket.com/albums/...GEDC4937-1.jpg
காவிய விமர்சனம் : முத்தாரம் : 15.11.1964
http://i1110.photobucket.com/albums/...GEDC4938-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களது அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !
'தினமலர்' செய்தி, "நம்பிக்கையே நலம்பயக்கும்" என்பதனை ஊர்ஜிதப்படுத்துகிறது.
அந்த நம்பிக்கையை சுடர்விடச் செய்பவராய், இமைப்பொழுதும் சோராமல், நமது நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் என்னும் நினைவாலயம் அமைவதற்கு, தாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றிக்கனியை தட்டிப் பறிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சாதனைச் சிகரத்தின் 100வது திரைக்காவியம்
நவரசத் திலகத்தின் "நவராத்திரி"
[3.11.1964 - 3.11.2011] : 48வது ஆரம்பதினம்
நவரத்தினங்களை மிஞ்சும் பொக்கிஷம்
காவிய விளம்பரம் : தினத்தந்தி : 2.1.1964
http://i1110.photobucket.com/albums/...GEDC4933-1.jpg
[இந்த குறிப்பிட்ட விளம்பரத்தை மட்டும் எப்பொழுது எடுத்துப் பார்த்தாலும் சில மணித்துளிகள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்ட இருப்பேன். எப்பொழுது பார்த்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் அத்தனை முறையும் ஒருவித மலைப்பை எனக்குள் ஏற்படுத்தும் விளம்பரம் இது. அதே உணர்வு இதனைக் கண்டு களிக்கும் அனைவருக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன். எல்லாப் புகழும் நமது நடிப்புக் கடவுளுக்கே.]
தொடரும்...
என்றென்றும் அதே மலைப்புடன்,
பம்மலார்.
48வது ஜெயந்தி 'முரடன் முத்து'
http://74.208.147.65/ahtees/admin/mo...an%20Muthu.jpg
http://1.bp.blogspot.com/_wD6WQdkWTz...adan+Muthu.jpg
கல்யாண ஊர்வலம் பாரு...சூப்பர் ஹிட் பாடல் ஒலி-ஒளி வடிவில்.]
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SDKJxB2K64A
அன்புடன்,
வாசுதேவன்.
http://t0.gstatic.com/images?q=tbn:A...B6K7tebJJoQPyQ -யில் 'நவரச சக்கரவர்த்தி'
http://img153.imageshack.us/img153/2...0508115552.jpg
http://img62.imageshack.us/img62/119...0502195007.jpg
http://img12.imageshack.us/img12/729...0502091257.jpg
http://img153.imageshack.us/img153/6...0502195022.jpg
http://i582.photobucket.com/albums/s...1h31m10s92.png
http://i582.photobucket.com/albums/s...h37m56s133.png
http://i582.photobucket.com/albums/s...8h39m56s56.png
http://i582.photobucket.com/albums/s...h40m11s208.png
http://padamhosting.com/out.php/i684...athri1964s.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
ஹீரோ 72 திரைப்படத்தின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...o72stillfw.jpg
நவராத்திரி திரை்காவியத்திற்கு கல்கியில் வெளிவந்த விமர்சனம்.
http://i872.photobucket.com/albums/a...64reviewfw.jpg
நவராத்திரி திரைக்காவியத்தின் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...thriad01fw.jpg
நவராத்திரி....நிழற்படங்கள் தொடர்கிறது....
http://www.jointscene.com/ahtees/adm...athiri%201.jpg
http://img32.imageshack.us/img32/811...0508120753.jpg
http://img707.imageshack.us/img707/4...0502091157.jpg
http://img265.imageshack.us/img265/9...0502194458.jpg
http://padamhosting.com/out.php/i471...2h18m44s66.png
http://padamhosting.com/out.php/i471...22h19m28s1.png
http://padamhosting.com/out.php/i471...h20m05s115.png
http://padamhosting.com/out.php/i471...2h20m48s28.png
இரவினில் ஆட்டம்...பகலினில் தூக்கம்...(நவரச நாயகரின் மிரட்டும் நடிப்பு சாம்ராஜ்யத்தில்).
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wGmxDapfl6M
அன்புடன்,
வாசுதேவன்.
நவராத்திரி....நிழற்படங்கள் தொடர்கிறது....
http://padamhosting.com/out.php/i471...h21m08s230.png
http://padamhosting.com/out.php/i471...h21m24s139.png
http://padamhosting.com/out.php/i471...h21m59s233.png
http://padamhosting.com/out.php/i471...2h22m56s29.png
http://padamhosting.com/out.php/i471...h22m38s109.png
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் பாராட்டுதல்களுக்கு எனது தலையாய நன்றி. தலைவருக்கு மணிமண்டபம் எழுப்ப சற்றும் மனம் தளராமல் தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் அபாரம். தங்களைப் போன்ற தலைவர் பற்றுதல் உள்ளவர்கள் இருக்கும் போது மணிமண்டபம் அந்த மகானுக்கு எழும்பப் போவது உறுதி. திண்ணம். தங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்தும்
நெய்வேலி வாசுதேவன்.
அன்பு ராகவேந்திரன் சார்,
முரடன் முத்து, நவராத்திரி வீடியோப் பதிவுகள் அசத்தல். அருமையான பாடல்களை அளித்தமைக்கு நன்றி.
ஹீரோ 72 திரைப்படத்தின் நிழற்படம் அருமையிலும் அருமை. அரிய நிழற்படத்திற்கு அன்பு நன்றிகள்.
'நவராத்திரி' கல்கியில் வெளிவந்த விமர்சனம் அற்புதம். கல்கி பெரும்பாலும் நடுநிலை பிசகாமல் விமர்சனம் அளித்திருப்பது அகம் குளிர வைக்கிறது.
'நவராத்திரி' திரைக்காவியத்தின் கல்கி விளம்பரம் தூள்.
அரிய அற்புதமான பதிவுகள். எங்கள் ரசிகவேந்தர் கலக்கி விட்டார். பதிவுகளுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
வாரி வழங்கும் வள்ளல் பம்மலார் சார்,
தங்கள் அன்பிற்கும், பாராட்டிற்கும் நன்றி. தங்களின் தன்னடக்கம் தன்னிகரில்லாதது. உங்களை நினைத்து உண்மையிலேயே பூரிப்பும் பெருமையும் அடைகிறேன்.
அன்னை இல்லத்தின் இல்லற ஜோதி அன்னை கமலாம்மாளுக்கு நான்காம் ஆண்டு நினைவாஞ்சலி தாங்கள் செலுத்தியுள்ள விதம் நெஞ்சைத் தொட்டது. அற்புதமான புகைப்படம்.
"ஹீரோ 72" தினத்தந்தி விளம்பரம், டாக்டர் சிவா & வைரநெஞ்சம் முதல் வெளியீட்டு விளம்பரங்கள்,
"டாக்டர் சிவா"அவுட்டோர் ஷூட்டிங், "வைரநெஞ்சம்" ஷூட்டிங், முரடன் முத்து முதல் வெளியீட்டு விளம்பரம்,
முத்தாரம் முரடன் முத்து விமர்சனம்,
"நவராத்திரி" தினத்தந்தி காவிய விளம்பரம்
என்று 'பாரி' போன்று வாரிக் கொடுத்து விட்டீர்கள். அத்தனையும் தேன் சொட்டும் பலாச்சுளைகள். ஆனால் திகட்டாத பலாச்சுளைகள். அரிய பொக்கிஷங்களை இடைவிடாது அள்ளித்தரும் தங்களுக்கு கோடி கோடி நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள பம்மலார் சார்,
தினந்தோறும் திரிக்குள் நுழையும்போதே இன்று என்னென்ன விருந்து காத்திருக்கிறது என்ற ஆவலோடு நுழையும்போது, எங்களை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்தும் வண்ணம் சாதனைச் செப்பேட்டுப்பதிவுகளை சளைக்காமல் அளித்து வருகிறீர்கள். மிக்க நன்றி.
சாதாரணமாக அப்போது வந்த விளம்பரங்கள் என்றால் பெரும்பாலும் நினைவுக்கு வருவது அன்றைய தினத்தந்தி இதழ்கள்தான். ஆனால் நீங்கள் எங்கிருந்தெல்லாம் விளம்பரப் பொக்கிஷங்களையும் மற்றும் ஆவணங்களையும் திரட்டித் தருகிறீர்கள் என்று ஒரு வெள்ளோட்டம் பார்த்தபோது மூச்சே நின்று விட்டது. தாங்கள் திரட்டித்தந்துகொண்டிருக்கும் ஆவணங்கள் இடம்பெற்றிருக்கும் மாத, வார இதழ்கள் மற்றும் நாளேடுகள்.......
தினத்தந்தி
தினமணி
தினகரன்
சுதேசமித்திரன்
திராவிட நாடு
முரசொலி
முத்தாரம்
தென்னகம்
திரைச்செய்தி
கல்கி
ஆனந்த விகடன்
குமுதம்
திரைவானம்
மதி ஒளி
சிவாஜி ரசிகன்
சினிமா குண்டூசி
பிலிமாலயா
பொம்மை
பேசும் படம்
சித்ராலயா
இன்னும் இதுபோன்ற மேலும் பல இதழ்களில் இருந்து தேடித்தேடியெடுத்து எங்களுக்காக, நடிகர்திலகத்தின் மீது உயிரையே வைத்திருக்கும் ஜீவன்களுக்காக அள்ளி அள்ளித் தருகிறீர்கள். இவற்றி 95 சதவீதம் பொக்கிஷங்கள் நாங்கள் இதற்கு முன் பார்த்திராதவை. மற்ற 5 சதவீதமும் கூட பார்த்திருந்தும் சேகரித்து வைத்துக்கொள்ளாமல் போனவை. அவையனைத்தையும் மிகுந்த சிரமங்களுக்கிடையே (இதைத் திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்று சங்கடப்படாதீர்கள். உங்கள் உழைப்பை மதிக்க வேண்டியது எங்கள் கடமை) உங்கள் உடல், பொருள் ஆவி என அனைத்தையும் செலவிட்டு நடிகர்திலகத்தின் புகழைப்பரப்பி வருகிறீர்கள்.
நீங்கள் தந்துள்ள 'hero-72' விளம்பரம் இதற்குமுன் நான் பார்த்ததே இல்லை. இத்தனைக்கும் அப்போதே தீவிர ரசிகனாக இருந்தவன். இப்போது பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?. எங்கிருந்து பிடித்தீர்கள் இவற்றை?.
நமது திரையுலகின் ராகுல் ட்ராவிட் ஆன நடிகர் திலகம் (ராகுல்தான் அதிக டபுள் செஞ்சுரி அடித்தவர் என்று நினைக்கிறேன்) தீபாவளி சீஸனில் இரட்டை இரட்டை படங்க்ளாக ஒரே நாளில் தந்து அசத்தியிருக்க நீங்களும் சளைக்காமல் தந்து அசத்தி வருகிறீர்கள். முதலில் அவள் யார் & பாகப்பிரிவினை, அடுத்து சொர்க்கம் & எங்கிருந்தோ வந்தாள், பின்னர் டாக்டர் சிவா & வைர நெஞ்சம், இப்போது முரடன் முத்து & நவராத்திரி. கொண்டாட்டமோ கொண்டாட்டம்.
அதிகம் சிரமப்படாமல் தங்கள் பணியைத் தொடருங்கள் என்பதே உங்களுக்கு நாங்கள் வைக்கும் பணிவான வேண்டுகோள்.
அன்னை இல்லத்தின் குத்துவிளக்கான அண்ணியின் நினைவுநாளையொட்டி, அண்ணனும், அண்ணியும், அன்னையின் படத்தின் முன் நிற்கும் அழகுக்கோலம் ஸ்பெஷல் போனஸ் பதிவு. இதயத்தைக்கவர்ந்தது, கண்களில் நீர் துளிர்க்க வைத்தது. நன்றிகள்.
டியர் பம்மலார் - தங்கள் பாராட்டுக்கு நன்றி.
இத்திரியில் தொடர்ந்து தாங்கள் அளித்துவரும் பொக்கிஷங்களுக்கு தற்போது நாங்கள் ரசிகர்களாகிவிட்டோம் என்றால் அது மிகையல்ல. ந்ன்றி.
தங்கள் திருப்பணி தொடர வாழ்த்துக்கள்.
டியர் வாசுதேவன் சார், தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
Annaikku emathu ithaya anjali
Vasu, pammalar vazangi varum nizal padangalai parthu, maalaiyil Kaalidasa makakavi padal parka thoodiayathu
what a composition! Dushyanthan-Sakunthalai imagination. great! Ayya ungalukku mattum thane entha get up nalum
suit agum- veru yaruku thaguthi irukku
Vaira nenjam-Dr Siva outdoor photos are treat!
NT-Kamala amma photo is a rare one
04.11.1983 தீபாவளி அன்று வெளியாகி 29வது ஆண்டில் நுழையும் பிலிம்கோவின் வெள்ளை ரோஜா திரைப்படத்திலிருந்து சில நிழற்படங்கள் / காட்சிகள் ..
பாடல் - ஓ மானே மானே ..
http://youtu.be/W_O5PAGN5QI
தேவனின் கோவிலிலே
http://youtu.be/CMfbEd5aggI
சோலைப் பூவில் மாலைத் தென்றல்
http://youtu.be/NVXKF8A7DHc
நாகூரு பக்கத்திலே
http://youtu.be/9YY2C9hMYzE
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சாதனைச் சிகரத்தின் 100வது திரைக்காவியம்
நவரசத் திலகத்தின் "நவராத்திரி"
[3.11.1964 - 3.11.2011] : 48வது ஆரம்பதினம்
நவரத்தினங்களை மிஞ்சும் பொக்கிஷங்கள்
நவரசங்களும் ஒன்பது பாத்திரங்களில் : சிறப்பு புகைப்பட ஆல்பம்
[ரசம் : கதாபாத்திரம் : பெயர்]
அற்புதம் : கோடீஸ்வரன் : அற்புதராஜ்
http://i1110.photobucket.com/albums/...rathiri1-2.jpg
பயம் : குடிகாரன்
http://i1110.photobucket.com/albums/...rathiri2-1.jpg
கருணை : டாக்டர் : கருணாகரன்
http://i1110.photobucket.com/albums/...rathiri3-1.jpg
கோபம் : கொலைகாரன்
http://i1110.photobucket.com/albums/...rathiri4-1.jpg
சாந்தம் : விவசாயி : சாந்தப்பா
http://i1110.photobucket.com/albums/...rathiri5-1.jpg
அருவருப்பு : நோயாளி : தர்மலிங்கம்
http://i1110.photobucket.com/albums/...rathiri6-1.jpg
சிங்காரம் : நாடக நடிகன் : சிங்காரம்
http://i1110.photobucket.com/albums/...thiri7-1-1.jpg
வீரம் : போலீஸ் அதிகாரி : வீரப்பன்
http://i1110.photobucket.com/albums/...rathiri8-1.jpg
ஆனந்தம் : கல்லூரி மாணவன் : ஆனந்த்
http://i1110.photobucket.com/albums/...rathiri9-1.jpg
சிங்காரம் : நாடக நடிகன் : சிங்காரம் ('சத்தியவான்' வேடம்)
http://i1110.photobucket.com/albums/...Savithri-1.jpg
நவரசங்களை விளக்கும் ஒன்பது பாத்திரங்கள்
'சத்தியவான்' வேடத்துடன் பத்து வேடங்கள்
நவராத்திரியிலேயே நமது நடிகர் திலகம் தசாவதாரமும் செய்து விட்டார் !!!
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுப் பதிவுக்கு பணிவான நன்றி !
"முரடன் முத்து" பதிவு அருமை !
"நவராத்திரி" ஆல்பம் அற்புதம் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
பா.கண்ணன் அவர்களின் கைவண்ணத்தில் "நவராத்திரி" 'கல்கி' விமர்சனம் மின்னுகிறது ! பதிவிட்டமைக்கு நன்றி !
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி !
Dear sankara1970,
Thank you very much !
அன்புடன்,
பம்மலார்.
Pammalar sir,
I have been keep watching our NT's "Navarathri" 9 getups, wow even after watching so many times I could see different new things in a photo... Thats NT.
Thanks again and please keep rocking sir...
Cheers,
Sathish
Dear goldstar sathish,
Thank you so much for your whole-hearted appreciation !
Full & All credit to our God NT !
Warm Wishes & Regards,
Pammalar.
டியர் mr_karthik,
தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் பாராட்டுக்களுக்கும், புகழுரைகளுக்கும் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன், 'நன்றி' என்று நவில்வதைத் தவிர. தங்களைப் போன்ற பழுத்த ரசிகர்களின் பாராட்டையெல்லாம் பெறுவது என் வாழ்வின் பேறு. தாங்கள் பொழியும் அன்பிற்கும், காட்டும் பாசத்திற்கும் எனது உயிர்ப்பான, உணர்வுபூர்வமான நன்றிகள் !
பாசப்பெருக்கில்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சாதனைச் சிகரத்தின் 100வது திரைக்காவியம்
நவரசத் திலகத்தின் "நவராத்திரி"
[3.11.1964 - 3.11.2011] : 48வது ஆரம்பதினம்
நவரத்தினங்களை மிஞ்சும் பொக்கிஷங்கள்
'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 3.11.1964
http://i1110.photobucket.com/albums/...GEDC4958-1.jpg
'வெற்றிகரமாக நடைபெறுகிறது' விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4959-1.jpg
'நடிப்புப் போட்டி' விளம்பரம் : சுதேசமித்ரன் : 15.11.1964
http://i1110.photobucket.com/albums/...GEDC4960-1.jpg
50வது நாள் விளம்பரம் : சுதேசமித்ரன் : 22.12.1964
http://i1110.photobucket.com/albums/...GEDC4961-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 10.2.1965
http://i1110.photobucket.com/albums/...GEDC4962-1.jpg
100வது நாள் விளம்பரம் : The Hindu : 10.2.1965
http://i1110.photobucket.com/albums/...GEDC4963-1.jpg
[நடிகர் திலகத்தின் 100வது திரைக்காவியமான "நவராத்திரி"யின் மகத்தான வெற்றியை மறைத்து, இருட்டடிப்பு செய்து என்னென்னவோ வாய் கூசாமல் பேசும் அறிவிலிகள் இப்பதிவில் தரப்பட்டுள்ள ஆவணங்களைக் கண்டு தெளிந்து தங்களது கருத்துக்களை மாற்றிக் கொண்டு உண்மையை உணர்ந்தால் நலம் !!!]
குறிப்பு:
நவரசச் சக்கரவர்த்தியின் 100வது திரைக்காவியமான "நவராத்திரி", தமிழகமெங்கும் ஆறு அரங்குகளில் 100 நாட்களைக் கடந்த சூப்பர்ஹிட் காவியம். சென்னையில் 100 நாட்களைக் கடந்த நான்கு திரையரங்குகளைத் [மிட்லண்ட், மஹாராணி, உமா, ராம்] தவிர, மதுரை 'ஸ்ரீதேவி'யிலும், திருச்சி 'சென்ட்ரல்' திரையரங்கிலும் 100 நாட்களைக் கடந்தது. இக்காவியம் ஒரு மாபெரும் வெற்றிக்காவியம் என்பதே அன்றும், இன்றும், என்றும் வரலாற்று உண்மை.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி
சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
பெருமிதத்துடன்,
பம்மலார்.
Thank you Pammalar sir.
There are so many media people and common people are spreading wrong information and projecting as only actor did collections. But after seeing your advertisement proof one by one cleary prove that who is REAL collection king and all the media and common people should understand at least now and should agree over rated details of the other actor.
Please keep rocking.
Cheers,
Sathish
Dear Vasu/Pammalar/Ragavendran sir,
You have been making us happy with paper cuttings of our NT movies and 100 days and silver jubilee paper advertisement.
I request you to publish 100 days, silver jubilee shields displayed at various theatres in Chennai/Madurai and other cities, which might make us even more happier. I know this is very tetious and difficult task, but I believe our Pammalar sir, Ragavendran sir, Vasu sir will fulfill it soon.
Cheers,
Sathish