தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
Printable View
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
கதவை சாத்தடி.. கையில் காசில்லாதவன்
கடவுளானாலும் கதவை சாத்தடி
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
இந்த ராதா கிருஷ்ணன் காதல் என்பது ரகசியமானதல்ல
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடவா... தென்றலடிக்க
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
ஆசைப்பட்டது நானல்ல மனது.. என் மனது
மனது மயங்கும் மெளன கீதம் பா...டு..
என்னைப் பாடச் சொல்லாதே.. நான் கண்டபடி பாடிப்புடுவேன்
பேசு என் அன்பே உன் அன்பை என் என்பேன்
அன்பு என்பது... தெய்வமானது
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
ஒரு ராகம் பாட்லோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா ?
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
சொல்லாமல் தெரிய வேண்டுமே
உனக்கும் எனக்கும் தெரியும்...
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது
paarka paarka sirippu varudhu
சிரிப்பு.. இதன் சிறப்பை சீர் தூக்கி ப் பார்ப்பதே நமது பொறுப்பு..
சிரித்தது போதும். நிறுத்தி விடு
சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே
சொல்லச் சொல்ல் என்ன பெருமை ?
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு விக் விக்...பதிலேதய்யா...
விடை போலே அங்கே நடை போடும் பாவை !
பாவை பாவை தான் ஆசை ஆசை தான் பார்த்துப் பேசினால்...
பதில் சொல்வாள்.... பத்ரகாளி...
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ
வரட்டும்.. அந்த நாள் வந்தால் தருவேன் என்னை நான்...
சொல்லால் அடித்த சுந்தரி மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே...
வெள்ளிக்கிழமை விடியும் வேளை :)
தேவனின் அறிமுகம் உறவினைத்தந்தது...:)
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா ?
இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது
இரவு முடிந்து விடும்
மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே
தாழம்பூவே வாசம் வீசு