http://i46.tinypic.com/34jcdqg.jpg
Printable View
நமது பொன்மனச்செம்மல் அவர்கள் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட இந்த "இன்ப நிலா" திரைப்படம், பின்னர்
ஜெய்சங்கர் - ஜெயலலிதா ஜோடியுடன் "ராஜா வீட்டு பிள்ளை" என்ற பெயரில் வெளியானது.
================================================== ==============================
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றதற்கு நடத்த பட்ட திரை உலக பாராட்டு விழா வீடியோ மிகவும் நன்றாக இருந்தது .
திரு சிவாஜி - திரு ஜெமினி - கமல் - ரஜினி - விஜயகாந்த்
மோகன் -விஜயகுமார் - ஸ்ரீதேவி - k. R .விஜயா - மற்றும் பல நடிக -நடிகைகள் ,தயாரிப்பாளர்கள் - இயக்குனர்கள்
மக்கள் திலகத்தின் புகழை எடுத்து கூறிய விதம் சூப்பர்.
திரு சிவகுமார் - திருமதி பத்மசுப்ரமணியம் ஆகியோரது
புகழ் மாலை அருமை .
மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் -அருமை .
வீடியோ - படங்கள் பதிவிட்ட திரு வினோத் அவர்களுக்கு
என் வணக்கம் .
புரட்சித்தலைவரின் அறிவுரையை நாம் கேட்டு இருக்கிறோம் இதோ தலைவருக்கு அவருடைய தாய் தந்த அறிவுரைகள்.
பக்கம் 1
http://i125.photobucket.com/albums/p...pse966e0c4.jpg
http://i125.photobucket.com/albums/p...ps90934a3a.jpg
நாடோடி மன்னன் திரைபடத்தில் இருந்த நீக்கப்பட்ட காட்சி