போகப் போக தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்
Printable View
போகப் போக தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
உலகம் இப்போ எங்கோ போகுது
எனக்கிந்த அன்னை பூமி போதும்
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
பிள்ளைச் செல்வமே பேசும் தெய்வமே
வெள்ளை உள்ளமே வண்ண வண்ண பூவே
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே