http://i58.tinypic.com/2l9l7ut.jpg
Printable View
நேற்றைய மாலை முரசு தினசரியில் வெளியான பழைய செய்தி.
---------------------------------------------------------------------------------------------------------------
http://i59.tinypic.com/efhw82.jpg
பட்டியலில் " பல்லாண்டு வாழ்க " காவியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
http://i60.tinypic.com/xg9ar.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Divya Films Chockalingam forwarded this ad
http://i125.photobucket.com/albums/p...ps1504c24c.jpg
" என்றென்றும் எம்.ஜி.ஆர். " பிப்ரவரி 2010 மாத இதழில் பிரசுரமான செய்தி - திரி அன்பர்களின் பார்வைக்குhttp://i61.tinypic.com/2wd6pg9.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இந்த இதழ் உரிமைக்குரல் பத்திரிகையில் கேள்வி பதில் படிக்க நேர்ந்தது. திரு mgr அவர்கள் புகழை இப்படியும் இருட்டடிப்பு செய்யமுடியுமா என்றொரு கேள்வி எவருக்கானாலும் எழும் ! எனக்குள் நிச்சயம் எழுந்தது !
கேள்வி நடந்து முடிந்த தேர்தல் பற்றியது : அதாவது ஆ தி மு க வின் இந்த தேர்தல் வெற்றிக்கு என்ன காரணம் என்பதுபோல ஒரு கேள்வி.
அதற்கு பதில் கொடுத்திருப்பவர் உரைத்திருப்பது - இந்த வெற்றி முதலமைச்சர் அவர்களின் சிறந்த மக்கள் திட்டங்கள் மற்றும் அவரது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி என்பதாகும் !
இதை மற்ற நண்பர்கள் படித்தார்களா என்று தெரியவில்லை.
என் வரையில் நான் இந்த தேர்தல் வெற்றி எதனால் வந்தது என்றால் நிச்சயமாக முதல் அமைச்சர் திட்டங்கள் மற்றும் அணுகுமுறை அல்ல என்று தான் ஆணித்தரமாக கூறுவேன்.
காரணம் அப்படி எந்த திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. எந்த விஷயத்திலும் எந்த ஒரு அணுகுமுறையும் இல்லை என்பது தான் உண்மை.
இந்த வெற்றிக்கு முழு முழு காரணம் mgr அவர்களின் செல்வாக்கு என்பதுதான் உண்மை.
ஜூனியர் விகடன் மற்றும் நக்கீரன் புத்தகத்தில் மக்கள் மன நிலை பற்றி பேட்டி வந்தபோது, அதில் நிறைய இடத்தில், இந்த ஆட்சி தங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் ஆனால் mgr அவர்கள் சின்னம் இரட்டை இலை , அதற்க்கு நாங்கள் ஓட்டு போட என்றும் கடமைப்பட்டுள்ளோம் என்றும் மக்கள் கூறியிருந்தனர்.
உண்மை இப்படி இருக்க, உரிமைக்குரல் போன்ற பத்திரிகையில் முதலமைச்சரின் அணுகுமுறை, அவரின் மக்கள் நல திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று ஏன் இப்படி ஜால்ரா அடிக்கவேண்டும் ?
Aiadmk என்பது "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்" என்பதுதானே ? அல்லது வரும்காலங்களில்
திரு. Mgr அவர்கள் பெயர் முற்றிலுமாக இருட்டடிப்பு எல்லாவிதத்திலும் செய்யப்பட்டு "அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகமாக" மாறுமா என்பது தெரியவில்லை ?
இந்த வெற்றி திரு. Mgr அவர்களின் வெற்றி இல்லை என்று கருதுபவர்கள், இப்போதைய ஆட்சியாளர்களால் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து பிறகு தேர்தலில் நின்று வெற்றிபெறமுடியுமா என்ற ஒரு கேள்வி கூடவே எழுகிரதில் வியப்பொன்றும் இல்லையே !
புரட்சி தலைவரின் புகழ் பரப்பும் ஒரே இதழ் என்று ஒருபுறம் கூறிகொண்டிருக்கும் உரிமைக்குரல் பத்திரிகையில் இது போல மக்கள் திலகத்திற்கு மட்டுமே வந்து சேரவேண்டிய இந்த தேர்தல் வெற்றியின் CREDIT ஐ , துரதிஷ்டமாக அவர் பெயரை மருந்துக்கு கூட MENTION பண்ண மறந்தது வருந்தத்தக்கது !
Rks
STILL TAKEN FROM BABYALBERT THEATER
WHAT A STYLISH LOOK
http://i1170.photobucket.com/albums/...psebd083d1.jpg
" அடிபடும் காளையர்கள் , இழுபடும் தாய்மார்கள் ,
மிதிபடும் குழந்தைகள் , இவர்கள் வடிக்கும்
கண்ணீரிலே தான் நம் வாழ்வு மலரப் போகிறது !
துடிக்கும் துடிப்பிலே தான் நம் லட்சியம்
நிறைவேறப்போகிறது ; அதுவரை காத்திருப்போம் ,
காரியமாற்றுவோம் ! "
http://i1170.photobucket.com/albums/...ps6792d6a7.jpg
FROM TO DAY
MADURAI - TIRUPPARANGUNDRAM - LAKSHMI
http://i62.tinypic.com/rt17jn.jpg