http://i125.photobucket.com/albums/p...ps978dcb65.jpg
Printable View
இன்று மாலை 6 மணிக்கு சன்லைப் தொலைகாட்சியில் திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆர். வழங்கும் "பெரிய இடத்து பெண் "-1963-ம் ஆண்டின் ஈடு இணையற்ற
வசூல் காவியம் -ஒளிபரப்பாகிறது . கண்டு மகிழுங்கள்.
http://i58.tinypic.com/x0v8ex.jpg
s. கோபாலகிருஷ்ணன்
தஞ்சாவூர்
எம்ஜிஆர் என்ன சாதித்தார் ?
தம்பி கோபாலகிருஷ்ணன் - நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து இந்த கேள்வி கேட்டு இருப்பது வியப்பாக உள்ளது
என்ன சாதிக்க வில்லை என்று கேட்டு இருக்கலாம் . சரி விடுங்கள் . நீங்கள் கேட்டதற்காக இந்த பதில் .
வறுமையின் பிடியில் , நாடக வாழ்க்கையில் துவங்கி , பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு , எதிர்நீச்சல் போட்டு 1947ல்
''ராஜகுமாரி '' -வெற்றி படிக்கட்டில் தன்னுடைய கணக்கை துவக்கினார் .1953ல் திமுகவில் சேர்ந்தார் . தன்னுடைய உடல் -பொருள் ஆவி அனைத்தையும் திமுக இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ,ஏழைகளுக்கு பல நல திட்டங்களையும் வாரி வாரி வழங்கி தமிழக மக்களின் அன்புக்கு பாத்திரமானார் .
1947-1977 முப்பது ஆண்டு காலம் அவர் திரை உலகில் வசூல் சக்ரவர்த்தியாக இருந்தார் . இன்றும் இருக்கிறார் . நாளையும் இருப்பார் .உலக அரங்கில் எம்ஜிஆர் என்ற புகழ் மந்திர சொல் தனி இடம் பெற்று உள்ளது .''அரசியல் - சினிமா - மனித நேயம் '' -மூன்றிலும் என்றென்றும் மக்கள் முதல்வர் - எம்ஜிஆர் . கோடிக்கணக்கான மக்கள் உள்ளங்களில் எங்க வீட்டு பிள்ளையாக என்றென்றும் வாழ்கிறார் .
உண்மையான தமிழர்கள் என்றுமே அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் .நன்றி மறவாதவர்கள் .2016 தேர்தல் முடிவை நீ பார்க்கத்தான் போகிறாய் ..உன்னுடைய மன உளைச்சல் புரிகிறது தம்பி .பாவம் நீ என்ன செய்வாய் ? வார்த்தைகளால் வசை மாரி பொழிவதை தவிர உன்னால் என்ன செய்ய முடியும் கோபால கிருஷ்ணா ?
இந்த பதில் உனக்கு மன மாற்றத்தை தரும் என்றால் இன்னும் நிறைய சொல்வேன் ..
.
[QUOTE=esvee;1191078]s. கோபாலகிருஷ்ணன்
தஞ்சாவூர்
எம்ஜிஆர் என்ன சாதித்தார் ?
[color="#0000cd"][color="#a52a2a"]தம்பி கோபாலகிருஷ்ணன் - நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து இந்த கேள்வி கேட்டு இருப்பது வியப்பாக உள்ளது
என்ன சாதிக்க வில்லை என்று கேட்டு இருக்கலாம் . சரி விடுங்கள் . நீங்கள் கேட்டதற்காக இந்த பதில் .
வறுமையின் பிடியில் , நாடக வாழ்க்கையில் துவங்கி , பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு , எதிர்நீச்சல் போட்டு 1947ல்
''ராஜகுமாரி '' -வெற்றி படிக்கட்டில் தன்னுடைய கணக்கை துவக்கினார் .1953ல் திமுகவில் சேர்ந்தார் . தன்னுடைய உடல் -பொருள் ஆவி அனைத்தையும் திமுக இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ,ஏழைகளுக்கு பல நல திட்டங்களையும் வாரி வாரி வழங்கி தமிழக மக்களின் அன்புக்கு பாத்திரமானார் .
1947-1977 முப்பது ஆண்டு காலம் அவர் திரை உலகில் வசூல் சக்ரவர்த்தியாக இருந்தார் . இன்றும் இருக்கிறார் . நாளையும் இருப்பார் .உலக அரங்கில் எம்ஜிஆர் என்ற புகழ் மந்திர சொல் தனி இடம் பெற்று உள்ளது .''அரசியல் - சினிமா - மனித நேயம் '' -மூன்றிலும் என்றென்றும் மக்கள் முதல்வர் - எம்ஜிஆர் . கோடிக்கணக்கான மக்கள் உள்ளங்களில் எங்க வீட்டு பிள்ளையாக என்றென்றும் வாழ்கிறார் .
உண்மையான தமிழர்கள் என்றுமே அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் .நன்றி மறவாதவர்கள் .2016 தேர்தல் முடிவை நீ பார்க்கத்தான் போகிறாய் ..உன்னுடைய மன உளைச்சல் புரிகிறது தம்பி .பாவம் நீ என்ன செய்வாய் ? வார்த்தைகளால் வசை மாரி பொழிவதை தவிர உன்னால் என்ன செய்ய முடியும் கோபால கிருஷ்ணா ?
இந்த பதில் உனக்கு மன மாற்றத்தை தரும் என்றால் இன்னும் நிறைய சொல்வேன் ..
இனிய நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு வணக்கம்.
தெளிவான பதில். சம்பந்தப்பட்டவருக்கு உரைக்குமோ ?
நடிகர் ரஜினிகாந்தின் "லிங்கா "திரைபடத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்
வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது
சந்திரோதயம் -புத்தன் இயேசு காந்தி பிறந்தது பாடலில் உள்ள
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு .
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு.
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு.
மீனவ நண்பன் - நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் பாடலில்
உள்ள தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் -என்கிற வரிகள் நடிகர் ரஜினிகாந்த் வசனமாக பேசுகிறார்.
நடிகர் விஜயகுமார் தன் வலது கையில் அ.தி.மு. க. கட்சி கொடி பச்சை குத்தியுள்ளது பல காட்சிகளில் தெளிவாக காட்சி அளிக்கிறது .
ஆர்.லோகநாதன்.