VAANAGARAM JUNCTION
http://i59.tinypic.com/9r0zsm.jpg
Printable View
VAANAGARAM JUNCTION
http://i59.tinypic.com/9r0zsm.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்து, இயக்கி, தமிழக முதல்வரான பின் வந்த
கடைசி படமான " மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் " வெளியாகி 37 ஆண்டுகள்
நிறைவு ஆனது . வெளியான நாள்: 14/01/1978
http://i60.tinypic.com/x5rvgg.jpg