http://i64.tinypic.com/zwgaxk.jpg
http://i68.tinypic.com/flzo75.jpg
http://i63.tinypic.com/21j0xnt.jpg
http://i66.tinypic.com/6s748z.jpg
Printable View
மார்ச் மாதமும் மக்கள் திலகத்தின் வெற்றி மகுடங்களும் ...
1961 மார்ச் மாதம் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''திருடாதே '' சமூக திரைப்படம் மாபெரும் புரட்சியினை உருவாக்கியது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர தேர்தல் பிரச்சாரம் மூலம் திமுகவை வெற்றி பெற செய்தார் . தானும் பரங்கி மலை தொகுதியில் வெற்றி பெற்றார் .
1967 மார்ச் மாதம் - பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் திமுக ஆட்சி பதவி ஏற்பு .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர தேர்தல் பிரச்சாரம் மூலம் திமுகவை வெற்றி பெற செய்தார் . தானும் பரங்கி மலை தொகுதியில் வெற்றி பெற்றார் .
1971 மார்ச் மாதம் மீண்டும் திமுக ஆட்சி பதவி ஏற்பு .
1977 மக்கள் திலகம் எம்ஜிஆர் நிறுவிய அதிமுக இயக்கம் 1977 மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது .
நல்லவரும் வல்லவரும் ஆன ஒருவரால் தான் நல்லாட்சி தரமுடியும்
பொன்மனச்செம்மல் வல்லவராக எவரும் ஜெயிக்க முடியாத சக்தியாக விழங்கினார்
ஜாம்பவான் கூட என் உதயசூரியன் எம் ஜி ஆர் முன் மண்டியிடுவான் இது சரித்திரம் கூறும் உண்மை
வறுமையில் வாடியபோதும் பிறர் துயர்துடைத்தது
எம் ஜி ஆர் உள்ளம் செல்வம் குவிந்தபோது எங்கு எல்லாம் துயர்படுகிறார்களோ அங்கு எல்லாம் சென்று துயர்துடைத்தது எம் ஜி ஆர் உள்ளம்
தன் உடல் பொருள் அத்தனையும் தமிழர்களுக்கு தந்து பத்து ஆண்டுக்கு மேல் பொற்க்கால ஆட்சி தந்த எம் ஜி ஆர் ஆட்சியாளர்களுக்கு எடுத்து காட்டு
courtesy net
16.3.1971
http://i67.tinypic.com/nx3r7a.jpg
RARE ADVT- 14.4.1971
http://i66.tinypic.com/14nif09.jpg
மக்கள் திலகத்தின் பால் மாறாத பற்றும் பாசமும் கொண்டு, அவரது படப் பாடல்களை மட்டுமே, தான் நடத்தி வரும் மெல்லிசை கச்சேரியில் பாடுவதை வழக்கமாக கொண்ட திரு. எம். ஜி. ஆர். ரகுநாத் (அலைபேசி எண் : 97102-85537) அவர்களின் மகன் வசந்த் என்கின்ற தமிழ் முகிலன், வயது 26, இதய நோயால் உடல் நலம் குன்றி, இன்று காலை அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இளம் வயது புதல்வனை இழந்து வாடும் திருமதி மற்றும் திரு. எம். ஜி. ஆர். ரகுநாத் தம்பதியருக்கும், அவர்களின் இரு மகள்களுக்கும், எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பிலும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பிலும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய, நான் வணங்கும் எங்கள் குல தெய்வம், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.
மலரும் நினைவுகள் ... 1971
மக்கள் திலகம் எம்ஜிஆரின் அபூர்வ செய்திகள் , திரைப்பட விளம்பரங்கள் .http://i65.tinypic.com/nqspwz.jpg