undhan sabaiyil endhan vidhiyai sodhithe naanum paarppene
Printable View
undhan sabaiyil endhan vidhiyai sodhithe naanum paarppene
பார்த்தால் பார்க்கும்
சிரித்தால் சிரிக்கும்
இரவும் பகலும்
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணோட்டம் வந்ததென்ன
என்னை அழைக்க என்னை அழைக்க
தாலாட்ட...
தாலாட்டுப் பாடி தாயாக வேண்டும் நாளாக ஆசை சின்னமா
வெகு நாளாக
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண் மேலே
புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும் தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா
யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டம்...
கண்களீண் வார்த்தைகள் தெரியாதோ
காத்திருப்பேன் என்று புரியாதோ
ஒரு நாளின் ஆசை எண்ணமே மாறுமோ..
CK: Where is சட்டம்?
sirry i missed it //
சட்டமும் நான் கொடுத்தேன் தைரியமும் நான்கொடுத்தேன்
..வாங்கிவிட்டு பாய்ந்து செல்லப் பார்க்குதடி செல்லம்மா என் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம்
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில்
Sent from my SM-G935F using Tapatalk