http://i66.tinypic.com/5dsaop.jpg
Printable View
MGR வாழ்க
இந்த படம் பெரிய இடத்து பெண்
என்று உங்களுக்கு தெரியும்
இந்த படத்திற்கு பாடல் எழுத வந்த
கண்ணதாசனிடம் . நம்தங்கதலைவர் . இந்த பாடல்
அதிகாலை நேரத்தில் வயல்வெளியில் பாடுவதைபோல்
படம் எடுக்க வேண்டும். ஆகவேநீங்கள் பூபாள ராகத்தில் இந்த பாடலை எழுதவேண்டும். கிராமிய இசையும் தெம்மாங்கு இசையும்
அமையவேண்டும். பாடலின் ஒவ்வொரு வரிமுடியும் போது
ஆட ஆட ஆட என்ற சொல்லுடன் முடியவேன்டும்
பாடல் குழந்தை தாலாட்டுப் பாடலை போன்றும்
இருக்க வேண்டும் என்று கூறினார்
கண்ணதாசன் பாடலின் முதல் வரியை எழுதி நம் தலைவரிடம்
காட்டுகின்றார்
MGR அவர்கள் கண்ணதாசன் அவர்களின் கன்னத்தை செல்லமாக கிள்ளி பாடல் முழுவதும் எழுதினால் தான் நான் பார்ப்பேன்
என்று சொல்லி விடுகிறார்
அந்தப் பாடல்
கட்டோடு குழல் ஆட ஆட
கண் என்ற மீனாட ஆட
கொத்தோடு நகை ஆட ஆட
கொண்டாடும் தமிழே நீ ஆடு...... Thanks wa
தினமணி -கொண்டாட்டம் -03/03/19
http://i64.tinypic.com/2prel3t.jpg
தினமலர்/வாரமலர் -03/03/19
http://i64.tinypic.com/14n38l3.jpg