வெகு தூரம் தனியே போவது அபாயம்
தகுந்த துணை என்னைப் போலே ஒன்றுதான் அவசியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வெகு தூரம் தனியே போவது அபாயம்
தகுந்த துணை என்னைப் போலே ஒன்றுதான் அவசியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆத்துக்குப் பாலம் அவசியம்
அதுபோல ஆம்பளைக்குப் பொம்பளையும் அவசியம்
அப்படி இப்படி இல்லாவிட்டால் நடக்குமா
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா
கண் பட்டதால் உன் மேனியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மெதுவா மெதுவா தொடலாமா
என் மேனியிலே கை படலாமா
வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானா
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது
வேங்கை நான் தான் சீறும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏ சினாமிகா சீறும் சினாமிகா
நீ போனால் கவிதை அனாதிகா
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கி போனாள்
அந்த கன்னி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே