முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
Sent from my CPH2371 using Tapatalk
முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல்
Sent from my SM-N770F using Tapatalk
அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
Sent from my CPH2371 using Tapatalk
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
Sent from my SM-N770F using Tapatalk
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை
Sent from my CPH2371 using Tapatalk
சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்கார சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
Sent from my CPH2371 using Tapatalk
அழகுக்கு மறு பெயர் பெண்ணா
அல்லி
Sent from my SM-N770F using Tapatalk
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம்
Sent from my CPH2371 using Tapatalk
இதை சரித்திரம்.முழுதும் படித்த பின்னாலும் சஞ்சலம் வருகின்றதா
கடவுள் இருக்கின்றாா் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
காற்றில் தவழுகிறாய்
Sent from my SM-N770F using Tapatalk