பார்த்தீரா இவர் சரசம்
கேட்டீரா இவர் ஹாஸ்யம்
மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும்
Printable View
பார்த்தீரா இவர் சரசம்
கேட்டீரா இவர் ஹாஸ்யம்
மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும்
வானத்து தாரகையோ யார் அவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ
அந்தி வெயில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு
அலை அலையாக அலை அலையாக எனக்குள்ளே பாய்கிறாய்
ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு காதலாய்
துளி துளியாக துளி துளியாக இதயத்தில் வீழ்கிறாய்
ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்
சின்ன சின்ன தூறல் என்ன! என்னை கொஞ்சும் சாரல் என்ன! சிந்தச் சிந்த ஆவல் பின்ன
தென்றலில் ஆடை பின்ன தேனருவி மேனி மின்ன
அன்று நான் குற்றாலத்தில் ஆசையாய் குளித்து இருந்தேன்
அங்கங்கள் நனைத் திருந்தேன்
உறையாமல் செய்த அங்கங்கள்
நெஞ்சை முட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள்
கொஞ்சி குலவ சொல்லும்
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்