http://www.dinamalar.com/News_Detail.asp?Id=539305
நடிகர் கவுண்டமணியின் தாயார் மரணம்
உடுமலை : பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியின் தாயார், உடலநலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். தி்ருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த வலகுண்டாபுரத்தை சேர்ந்தவர் பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி. இவரது தாயார் காளியம்மாள் (96) உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவர் காலமானார்.