என் வரையில் இந்த வெற்றிக்கு முழு முழு காரணம் mgr அவர்களின் செல்வாக்கு என்பதுதான் உண்மை. ஜூனியர் விகடன் மற்றும் நக்கீரன் புத்தகத்தில் மக்கள் மன நிலை பற்றி பேட்டி வந்தபோது, அதில் நிறைய இடத்தில் இந்த ஆட்சி தங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் ஆனால் mgr அவர்கள் சின்னம் இரட்டை இல்லை , அதற்க்கு நாங்கள் ஓட்டு போடா என்றும் கடமைப்பட்டுள்ளோம் என்றும் மக்கள் கூறியிருந்தனர்.
thank you rks