http://i61.tinypic.com/m94r3b.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i61.tinypic.com/m94r3b.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/2zh4db4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/op4gg4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் 10.3.1972 - முதல் நாள் முதல் காட்சியிலே படத்தின் மாபெரும் வெற்றி செய்திகள் தமிழகமெங்கும் திரை இட்ட அரங்கில் இருந்து ரசிகர்கள் தெரிவித்தவண்ணம் இருந்தார்கள் .மக்கள் திலகத்தின் ''சங்கே முழங்கு '' 5 வது வாரமாக தமிழகமெங்கும் ஓடிகொண்டிருந்தது .நல்ல நேரம் திரையிட்ட தினமே 13.4.1972 முதல் ''ராமன் தேடிய சீதை '' விளம்பரம் வந்து விட்டது .
சங்கே முழங்கு - நல்ல நேரம் - ராமன் தேடிய சீதை மூன்று மக்கள் திலகத்தின் வண்ணப்படங்கள் ஒரே நேரத்தில் [ பிப் - ஏப்ரல் ] ரசிகர்களுக்கு விருந்தாக வந்தது .நல்ல நேரம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது . ராமன் தேடிய சீதை மதுரையில் 12 வாரங்கள் ஓடியது . சங்கே முழங்கு சென்னை கிருஷ்ணாவில் 67 நாட்கள் ஓடியது .
திரை உலகம் - திரைசெய்தி -காந்தம் போன்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற பத்திரிகைகளில் மக்கள் திலகம் நடித்து கொண்டிருக்கும் படங்கள பற்றியும் , புதியதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்கள் பற்றியும் , மக்கள் திலகத்தின் படங்கள் ஓடும் தகவல்களையும் விரிவாக எழதி வந்தார்கள் .
பொம்மை - பேசும் படம் - பிலிமாலயா மற்றும் முரசொலி - தினத்தந்தி - தென்னகம் - தினமணி - சுதேச மித்திரன் - நவமணி போன்ற தினசரி ஏடுகளிலும் மக்கள் திலகத்தின் திரை உலக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .
பொம்மையில் - திரை கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம்
அனந்த விகடனில் - நான் ஏன் பிறந்தேன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடர் கட்டுரை எழதி வந்தார் . மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் - அன்னமிட்ட கை - இதய வீணை - உலகம் சுற்றும் வாலிபன் - பட்டிக்காட்டு பொன்னையா - நேற்று இன்று நாளை - நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் மக்கள் திலகம் நடித்து கொண்டு வந்தார் . மாநிலம் முழுவதும் திமுக கூட்டங்களில் சிறப்புரை ஆற்றி வந்தார் . அனைத்துலக எம்ஜிஆர் மன்றமும் சிறப்பாக செயல் பட்டு வந்தது .
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -
அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
இதயத்தில் ஒளிவிடும்
இனிய காதலை,
இலக்கிய சுவையுடன்
இளமை தமிழில்
இன்பமாய் பகிரும்
இதயக்கனியின்
இனிமை கானங்கள்
https://www.youtube.com/watch?v=jnKe8DMIMZE
https://www.youtube.com/watch?v=KJ-UTOBRHY4
https://www.youtube.com/watch?v=VkOO5x_hF-I
https://www.youtube.com/watch?v=TDea6w4prg0
https://www.youtube.com/watch?v=1-2wtovyhz0
https://www.youtube.com/watch?v=uGDqJH4hfPc
https://www.youtube.com/watch?v=95ry964js-M
https://www.youtube.com/watch?v=E_X7...UXlLkPB8D2kL_X
https://www.youtube.com/watch?v=4GzZY807aLQ
https://www.youtube.com/watch?v=KOItD_dQ64o
https://www.youtube.com/watch?v=LFeAoIxV18c
https://www.youtube.com/watch?v=bJCoqJSTThY
https://www.youtube.com/watch?v=cy58kizXUSY
https://www.youtube.com/watch?v=TieQtdRcRQE
https://www.youtube.com/watch?v=OAXtHaje39E
https://www.youtube.com/watch?v=FhCEmP65WWE
https://www.youtube.com/watch?v=8emUszS4fXI
https://www.youtube.com/watch?v=VDjawUcFE2Q
https://www.youtube.com/watch?v=eM2JNp5GoxE
https://www.youtube.com/watch?v=Qke-f0M63QY
https://www.youtube.com/watch?v=LjyneaesAiY
https://www.youtube.com/watch?v=DjIwy5zY9JI
https://www.youtube.com/watch?v=NK3gyaIpNy4
https://www.youtube.com/watch?v=9rEU8VyAzJw
https://www.youtube.com/watch?v=RmQzA48_c_w
https://www.youtube.com/watch?v=hjDCRzstc74
https://www.youtube.com/watch?v=gOU9k22rr5Q
https://www.youtube.com/watch?v=41RRg5NZeCE
https://www.youtube.com/watch?v=WYNNiDOAgFY
https://www.youtube.com/watch?v=zbpnIpD__KI
https://www.youtube.com/watch?v=S1t5v4zefqI
https://www.youtube.com/watch?v=Yysr73rDTDY
https://www.youtube.com/watch?v=FhtyGRduo34
https://www.youtube.com/watch?v=sh7r_0yDNTw
https://www.youtube.com/watch?v=0_C8yqHSf50
https://www.youtube.com/watch?v=A1OI3Ps9VwY
https://www.youtube.com/watch?v=ufwwcCxpz8E
https://www.youtube.com/watch?v=F0lz1kLWQ1w
https://www.youtube.com/watch?v=XObyqQ50I1c
https://www.youtube.com/watch?v=1KNGlUZX2-8
https://www.youtube.com/watch?v=yHfBRUdJ0Ts
https://www.youtube.com/watch?v=ag6m5atKfIY
https://www.youtube.com/watch?v=lIY-INb_xFU
https://www.youtube.com/watch?v=9X2eO2yWTtk
https://www.youtube.com/watch?v=qE1dqH4FX6A
https://www.youtube.com/watch?v=RJXrqY-Df1M
https://www.youtube.com/watch?v=MgJPv59KO94
https://www.youtube.com/watch?v=l3-cs57NsRg
https://www.youtube.com/watch?v=AbvkoEfKEk0
https://www.youtube.com/watch?v=awwHaz2dClo
https://www.youtube.com/watch?v=_ibZksuZpCY
https://www.youtube.com/watch?v=3mhVfns1W-Y
https://www.youtube.com/watch?v=SX62HkWtMHw
https://www.youtube.com/watch?v=G26cnoODOaI
https://www.youtube.com/watch?v=De0_R_72yoc
https://www.youtube.com/watch?v=blopbdmme9g
https://www.youtube.com/watch?v=Ag_5gwumvWA
https://www.youtube.com/watch?v=0ttb...FB1A0FDB1E269C
https://www.youtube.com/watch?v=4LgSeXZdheM
" மதவாதிகள் - அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை - இந்த அரசு அனுமதிக்காது என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வது போல் மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழி முறைகளில் இறங்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.
நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே - அதை அரசு ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ். சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை.
மக்கள் நலன் காக்கக் கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக் கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள் எனவே, மதவாதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறிச் செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும்; அரசு அதற்குத் தயாராக இருக்கிறது "
- சட்டமன்றத்தில் காவல்துறை மான்யத்தின்மீது , 29.3.1982 அன்று முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்..ஆற்றிய உரை .
( தமிழ் ஓவியா பதிவிலிருந்து )
Courtesy: Sri. Chandran Veerasamy, FB
குமுதம் இந்த வார இதழில் அவலம் ''சொல்வது நிஜம்'' தலைப்பில் மணா என்பவர் ரசிகர்களின் திரை அரங்கு ஆரவாரங்களை பற்றிசில தவறான தகவல்களை பதிவிட்டு உள்ளார் .1960-1977 களில் எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் ஓடிய அரங்குகளில் நடந்த ரசிகர்களின் கொண்டாட்டத்தை பற்றி உண்மைக்கு மாறாக எழதி உள்ளார் . கட்டுரை ஆசிரியர் அந்த கால கட்டங்களில் முதல் நாள் முதல் காட்சியின் ரசிகர்களின் கொண்டாட்டங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை .அவர் சொல்வது நிஜம் தலைப்பே பொய் என்பதே உண்மை .
இனிய நண்பர் எஸ்வி சார்
தங்களுடைய தாயார் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
தங்களுடைய தாயார் நல்ல முறையில் உடல் நலம் தேறி இல்லம் வந்து உங்கள் குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சியுற எனது சிறப்பு பிரார்த்தனைகள்.
Rks