தரையில் தவழும் காதல்
பார்த்தால் என்ன
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன
இந்த காலம் நேரம்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
தரையில் தவழும் காதல்
பார்த்தால் என்ன
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன
இந்த காலம் நேரம்
Sent from my CPH2371 using Tapatalk
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு
Sent from my SM-N770F using Tapatalk
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம்
Sent from my CPH2371 using Tapatalk
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
Sent from my SM-N770F using Tapatalk
கால் முளைத்த பூவே
என்னோடு பாலே
ஆட வா வா
Sent from my CPH2371 using Tapatalk
மன்னவா வா வா மகிழவா மனம்போல்
ஆவல் தீர வா வா உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை வா வா வா
ஆசை தீர பேச வேண்டும்
வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா
Sent from my CPH2371 using Tapatalk
மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா மெதுவா மெதுவா இந்த வைகையில் வைத்திடு கை
Sent from my SM-N770F using Tapatalk
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர
Sent from my CPH2371 using Tapatalk
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன் மடியைத் தா தா
Sent from my SM-N770F using Tapatalk