மாலை வந்தா இங்க நெஞ்செல்லாம் கொண்டாட்டம்…
ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம்
Printable View
மாலை வந்தா இங்க நெஞ்செல்லாம் கொண்டாட்டம்…
ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம்
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
உன் பேரே தொியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோா் போ் வைத்தேன்
உனக்கே தொியாது அந்த பேரை அறியாது
அட யாரும் இங்கேது அதை ஒருமுறை சொன்னாலே தூக்கம் வாராது
அட தினம்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
அழுகின்ற என்னை கண்டு
அடங்காத பிள்ளை ஒன்று
கடங்காரா என்றதடி
கண்ணம்மா என் கண்ணம்மா
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
வானம் நானடி கண்ணம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா என் மனதில் அம்பு
சம்மதம் தந்துட்டேன் நம்பு
இந்த செவ்விழி போட்டதோ அம்பு
அம்மணி
Clue, pls!
Rhythm movie song
Love Birds movie song
Annamalai movie song