ஒரு கூட்டில் சின்ன கோகிலம் இரண்டு
ஒன்று கூடும் இன்று வாலிபம் பிரண்டு
எதிர்பார்க்காத வகையில் பயணிக்கும் இரண்டாவது இடை இசை.. முடிவில் அது சரணத்தோடு சேரும் அழகு..
மனோ-தேவி கூட்டணியில் அசத்தும் மெலடி.
http://www.thiraipaadal.com/album.ph...R00304&lang=en