-
சற்று முன்பு நமது திரியில் நுழைந்தவுடன் ஆச்சரியம். Bookmark வைத்துக் கொள்ளவில்லை என்பதால் திரியின் கடைசி பக்கம்தான் முதலில் கண் முன் விரியும். எனக்கு பாராட்டு என்றவுடன் முதலில் புரியாமல் பிறகு இரண்டு பக்கங்கள் முன் வந்து புரிந்துக் கொண்டேன். என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால் இந்த எண்ணிக்கையை அடைந்ததற்காக பாராட்டு என்றால் அந்தளவிற்கு நான் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை என்பதே. கடந்த 7 ஆண்டுகளாக இந்த மைய்யத்தில் பங்களிப்பு செய்து வருகிறேன். நடிகர் திலகத்தைப் பற்றிய, அவர்தம் படங்களைப் பற்றிய விழிப்புணர்வு இளைய தலைமுறையினரிடமும் முந்தைய தலைமுறையினரிடமும் (கூட) முன் காலத்தை ஒப்பிட்டு பார்த்தோமென்றால் அதிகளவில் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால் அதில் இந்த அணிலின் பங்கும் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றபடி அருமையான பலரின் நட்பையும் நெருக்கத்தையும் எனக்கு இந்த திரி பெற்று தந்திருக்கிறது.
இது போன்ற எண்ணிக்கைக்கு பாராட்டு தெரிவிப்பது திரியின் நோக்கத்திற்கு உதவி செய்வதில்லை என்று மாடரேட்டர்கள் கருத்தையும் கவனத்தில் கொள்கிறேன். இந்த நேரத்தில்தான் எத்தனை பதிவுகள் என்று பார்த்த போது [இந்த பதிவிற்கு முன்வரை] 2020 என்று காட்டியது. ஒருவேளை இன்றைய அவசர உலகமே 20-20 பாணியில் இயங்குவதால் நண்பர்கள் அந்த வகையில் பாராட்டு தெரிவித்ததாக எடுத்துக் கொள்கிறேன். மேலும் என்னை உற்சாகப்படுத்திய பலருக்கும் நன்றி கூறும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன்.
நமது ஹப் பற்றிய conversation எங்கு நடந்தாலும் அங்கே எல்லாம் என்னைப் பற்றி புகழ்ந்து பேசுவதோடு இங்கே என்னை பாராட்டிய ராகவேந்தர் சார் அவர்களுக்கும், என் எழுத்துக்களை எல்லாம் உயர்த்தி பிடித்து பெருமைப்படுத்திய அருமை நண்பர்கள் கோபால், சாரதி, என்றென்றும் அன்பு மழை பொழியும் அருமை தம்பி செந்தில், பிரதிபலன் பாரா பாசத்திற்கு சொந்தக்காரர் அருமை நண்பர் நெய்வேலி வாசு அவர்கள், ஆசி வார்த்தைகள் கூறிய பெரியவர் ராமஜெயம் சார் அவர்கள், சந்திரசேகர் சார், திடீரென்று வந்து வாழ்த்திய என் ஆரம்பகால ஹப் நண்பரும் எங்கள் மதுரையை சேர்ந்தவருமான tacinema, இளைய தலைமுறையின் ராகுல்ராம்,சித்தூர் வாசுதேவன் சார் ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
தனிப்பட்ட மனங்கனிந்த நன்றி வேறு ஒருவருக்கு சொல்ல வேண்டும். அவரை நான் இதுவரை பாராட்டியதில்லை. தனி ஒரு மனிதனாக ஒரு திரியை எப்படி வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல முடியும் என்பதை செயலிலே காட்டியவரும் பெருந்தன்மையுடன் இங்கே வந்து என்னை மனப்பூர்வமாக பாராட்டிய அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
நமது பணி தொடர்வோம்.
அன்புடன்
செந்தில், அழகான வர்ணனை. அளவான பதிவு. வாழ்த்துக்கள்!
-
Best Wishes for 'Naan Vaazha Vaippen' re-release, with 35 mm and good quality of print.
As Mr. Raghavendar sir said, for old films just new prints are enough to enjoy. No need 'thalai vetti, kaal vetti' work in the name of converting as Cinemascope. If possible adding DTS sound system is enough.
The best example is 'Puthiya Paravai' which was screened in new print in Shanti and then at Bharath, two years back.
I wish a great success for 'Cinema 360 Degree distributors' through Naan Vaazha Vaippen.
Vasudevan sir, the trailer is very nice.
-
Coming 28.03.2013 is the 45th year commencement for "THANGA SURANGAM" the first Bond movie for our NT.
We all are eagerly expecting our beloved PAMMALAR will give an excellent re-entry on that day with his valuable Records and Box-Office evidences.
Raghavendar sir, Vasudevan sir also will add more glorious for the movie with handful of informations on that day, and we hope our Murali sir will produce breif running history of that great movie.
-
என் வசந்தமாளிகை பதிவை பாராட்டிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகள்.வாசு சார்,தொடர்ந்து நீண்ட பதிவுகளை தர முயற்சிக்கிறேன் .
-
1 Attachment(s)
-
குங்குமம் படத்தில் பெண் வேடத்தில் நம் தலைவர் பட்டையைக் கிளப்புவதைப் பாருங்கள். சடுதியில் எப்பேர்பட்ட முகபாவங்களைக் காட்டுகிறார் இந்த அற்புத பிறவி!
http://img.youtube.com/vi/QC2kNKorY7g/0.jpg
http://www.youtube.com/watch?feature...&v=QC2kNKorY7g
-
அதே 'குங்குமம்' திரைப் படத்தில் பிச்சைக்கார வேடத்தில் ஜமாய்ப்பதைப் பாருங்கள்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=IqjYRU0x_I0
-
மார்ச் 2013 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' 'வசந்த மாளிகை' சிறப்புத் தகவல்களுடன், நடிகர் திலகத்தின் அட்டகாசமான வசந்தமாளிகை போஸில் அட்டைப்படத்துடன் அருமையாய் ஜொலிக்கிறது. நடிகர் திலகத்தின் மீது மாறா அன்பு வைத்திருக்கும் இதயக்கனி திரு. விஜயன் அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றி. சமயம் கிடைக்கும் போதெல்லாம் நடிகர் திலகத்தை கௌரவிக்க சற்றும் தயங்காத அவருக்கு நம் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
இப்போது அட்டைப்படம்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-27.jpg
உள் அட்டைப்படம்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-27.jpg
-
மிக மிக அபூர்வமான புகைப்படம்.
நடிகர் திலகத்தின் ஆசான் 'யதார்த்தம்' பொன்னுசாமி பிள்ளை அவர்களுடன் 'வசந்த மாளிகை' படப்பிடிப்பில் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/3-17.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/4-15.jpg
-
VM Photos are Kalakkal Mr Vasu Sir.
In recent issue of Kumudham Mr Cho has continued his experience
in working with our NT. Really a wonderful article from Mr Cho and
if any one have the facility it can be uploaded for the benefit of
NT's fans.