-
Dear Mr.Gopal - amazing w/up - excellent - no words to praise your style of narrating - thanks
Ravi
-
டியர் கோபால் சார்,
தங்களின் வியட்நாம் வீடு - விமர்சனம் பிரமாதம்.
-
Dear Vasudevan Sir,
Wish you many, many Happy Returns of this day!!!!
Anand
-
Dear Gopal Sir,
Indeed no words to describe your Analytic write-up on the great movie "VIETNAM VEEDU".
Hats off to you!!!
Anand
-
டியர் வாசு சார்,
தங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து நம் தலைவரின் புகழை தரணி எங்கும் பரவிட செய்தல் வேண்டும்
-
-
Dear Vasu sir - many more happy returns of the day
Ravi:smile2::smile2:
-
அன்புமிக்க வாசு சார்,
இந் நன்னாளில் தாங்கள் எல்லா நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
உங்களுக்காக
http://youtu.be/wN0G4uOZW7Q
http://youtu.be/dW7gHxvaibo
-
நந்தா விளக்காய் சுடர் விட்டு என்றும் அணையா ஜோதியாக ஒளி வீசும் நடிகர் திலகம் திரியில் புதிதாய் இணைந்திருக்கும் சிவா அவர்களே!
நல்ல இடம் நீங்கள் வந்த இடம்!
வாருங்கள்! உங்கள் இனிய நினைவுகளை இங்கே அனைவருடனும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
உங்கள் பதிவிலிருந்து நீங்கள் இலங்கையை சார்ந்தவர் என தெரிகிறது. அதிலும் குறிப்பாக வசந்த மாளிகை இலங்கையில் வெளியான தேதியை கூட நீங்கள் இங்கே பதிவு செய்திருப்பதன் மூலம் இது போன்ற பல அரிய தகவல்கள் உங்களிடம் இருப்பது புரிகிறது. அந்த அருமையான தகவல்களையெல்லாம் இங்கே பதிவு செய்யுங்கள்.
அன்புடன்
-
இன்று பிறந்த நாள் காணும் நெய்வேலி பழுப்பு வைரமே!
வ.உ.சி.யாக திரையரங்குகளில் சிங்கத்தமிழன்
வாழ்ந்துக் கொண்டிருந்த வாரங்களில்
வந்துதித்த வாசுதேவனாரே!
வாழ்க நீர் பல்லாண்டு!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்