திருவாளர்கள்:சாலமன், நீலகண்டன், சண்முகராஜா, லோகநாதன், வாமதேவன்(திருவனந்தபுரம் ), அனுப்பானடி ஆறுமுகம்,(மதுரை), ம.சோ. நாராயணன், மற்றும் மதுரை பக்தர்கள்.
http://i58.tinypic.com/xekea9.jpg
Printable View
திருவாளர்கள்:சாலமன், நீலகண்டன், சண்முகராஜா, லோகநாதன், வாமதேவன்(திருவனந்தபுரம் ), அனுப்பானடி ஆறுமுகம்,(மதுரை), ம.சோ. நாராயணன், மற்றும் மதுரை பக்தர்கள்.
http://i58.tinypic.com/xekea9.jpg
மதுரை திரு. ம.சோ. நாராயணன் அவர்கள் அளித்த விளம்பர
நோட்டிஸ்
http://i57.tinypic.com/yyr9h.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருக்கோயில் புகைப்படங்கள்
தொடரும் .........
http://www.youtube.com/watch?v=EMC5rd5wEi4
GOOD NIGHT
ஆகஸ்ட் 22 முதல் 30 வரை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் பற்றிய நினைவலைகள் .
நாடோடி மன்னன் - 22.8.1958
இதயக்கனி -22.8.1975
கலங்கரை விளக்கம் -26.8.1965
தேடிவந்த மாப்பிள்ளை - 29.8.1970
கூண்டுக்கிளி-24.8. 1954
பாசம் -30.8. 1962
நல்லவன் வாழ்வான் - 30 .8.1961
தாலி பாக்கியம் - 27.8 1966.
மக்கள் திலகம் திரியின் இனிய நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் .
மேற்கண்ட மக்கள் திலகத்தின் படங்களை பற்றிய உங்களின் விமர்சனம் - விளம்பரங்கள் - பாடல்கள் மக்கள்
திலகத்தின் நடிப்பு போன்ற பதிவுகளை வழங்கி சிறப்பிக்கவும் .
திரிக்கு தேவை இல்லாத நிழற்படங்களை , அறவே தவிர்க்கவும் .
மக்கள் திலகம் பற்றிய படங்களை மட்டும் பதிவிடவும் .
திரைப்படமும் - திருப்பு முனையும் ......உலகில் மக்கள் திலகம் ஒருவருக்கே ...சாத்தியமானது
நாடோடிமன்னன் - சரித்திரம் .-1958
மன்னாதி மன்னன் - வாழ்ந்த சரித்திரம் -1960
அரசகட்டளை - நிறைவேறியது -1977
மதுரையை [தமிழகத்தை] மீட்ட சுந்தர பாண்டியன் [ எம்ஜிஆர் ] -1978
எங்கள் தங்கம் - 1970 - எல்லோருக்கும் சொந்தம் .
நான் ஆணையிட்டால் - 1965 - 1977ல் நிறைவேறியது
இன்னும் தொடரும்
ராமன் தேடிய சீதை- சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் இளமை தோற்றம் - சுறு சுறுப்பான சண்டை செய்யும் அழகே அழகு .மெல்லிசை மன்னரின் பின்னணி இசையும் அருமை
http://youtu.be/kA-lYTp7gyg
MAKKAL THILGAM - JAYA SONGS CLIPPINGS
http://youtu.be/J5V6fBMhtXI?list=UUZ...QIJ_q7Ap2gq-vw
ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.
ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.
'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.
அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!
பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.
'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.
பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.
அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-
'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.
'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.
அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
Repeated article but interesting
'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.