-
Dear ESVEE sir,
We would have debated many issues here..But, I have always considered that only as debate. Your 12,000 posts...speaks volume on your efforts and Vidaamuyarchi !
So many contratulations on your landmark achievements.
Am wishing advance congratulations for your upcoming 15,000 post completion because by that time i come online and see it, and wish, many friends would have already wished you. Though, better late than never proverb is highly appreciated, i take this opportunity to wish you in Advance for your 15,000 posts within no time.
Regards
RKS
-
-
-
இந்த வார பாக்யா இதழில் திரை எழில் வேந்தன் எம்.ஜி. ஆரின் ",முகராசி "
திரைப்பட கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i62.tinypic.com/rlapw2.jpg
http://i58.tinypic.com/o7kakj.jpg
http://i58.tinypic.com/2lbm9l3.jpg
-
-
-
சென்னையை அடுத்த திருநின்றவூர் அருகில் உள்ள நத்தம் மேடு கிராமத்தில்
அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலயத்தின் 5 ஆம் ஆண்டு விழா சுதந்திர தினத்தன்று (15/08/2015)
விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருநின்றவூரில் இருந்து நத்தம் மேடு வரையில் வழி நெடுகிலும் அமைக்கப்பட்ட மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
பேனர்கள், பதாகைகள் நண்பர்களின் பார்வைக்கு.
http://i57.tinypic.com/2sbuceu.jpg
-
-
-