இது போர்களமா இல்லை தீ குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
இது போர்களமா இல்லை தீ குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே
Sent from my SM-N770F using Tapatalk
தீப்பிடிக்க தீப்பிடிக்க
முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம்
அடங்காது கொஞ்சம் கடிடா
Sent from my CPH2371 using Tapatalk
அடக்கிடுவேன் ஓய்
அடங்காத காளையையும் அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே ஓய் சாட்டையிருக்கு பின்னாலே
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்
Sent from my CPH2371 using Tapatalk
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
Sent from my CPH2371 using Tapatalk
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
Sent from my SM-N770F using Tapatalk
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
Sent from my CPH2371 using Tapatalk
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை
Sent from my SM-N770F using Tapatalk
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா தினம் ஆடிப்
Sent from my CPH2371 using Tapatalk