வண்டாடும் பூவுக்கு
வலிக்காது அம்மணி
உலுக்கித்தான் பறிக்கணும்
உதிராது மாங்கனி
Printable View
வண்டாடும் பூவுக்கு
வலிக்காது அம்மணி
உலுக்கித்தான் பறிக்கணும்
உதிராது மாங்கனி
இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
நிலவே உனது வானம் எங்கே நிழலே உனது தேகம் எங்க உருகும் மெழுகும் நானும் ஒன்று இதயம் முழுதும் ஏக்கம்
பள்ளியறை பெண் மனதில்
ஏக்கம் ஏக்கம்
பக்கத்தில் துணை இருந்தால்
வெட்கம் வெட்கம்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன்வெட்கம் வந்து
வெட்கம் வந்து குலுங்கும்
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
கண்ணே என் கார்முகிலே கண்ணீரும் ஏனடியோ பொண்ணே என் பூங்கொடியே போராட்டம்
நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவை
சித்தாடைத் தேனே செவ்வந்திப்பூ ராணி
கொத்தாடும் பூப்போல் கட்டிக் கொள்ள வா
முத்தாரம்