===quote===
"தமிழகம் காப்பாற்றப்பட்டமைக்கு"
===end-quote===
:wink:
:lol2:
Printable View
Those are not real pictures for sure.
And 'thamizhagam kaappaattramattamaikku" ahem ahem.. Vote pOttu soodaa petti kuduthappavE purinjichu..
Hope I will get a chance to see Thalaivar in Singapore..
If this is true this is shameful from Rajini.. If he felt so then he should not have participated in all those parattu vizhas.. now this looks purely opportunistic... :oops2:Quote:
"தமிழகம் காப்பாற்றப்பட்டமைக்கு"
இது மக்கள் தொடர்பு துறை போட்ட 'பிட்' மாதிரி தெரியுது. ரஜினி ஜெவை அழைத்து தன் வாழ்த்துக்களை சொல்லி இருப்பார். அதுல கொஞ்சம் அடித்தல், திருத்தல் செய்து ம.தொ.துறை வெளியிட்டிருக்கிறது.
thalaivar :clap: Welcome back! We never knew what kind of imsais he was subjected to, to attend all those bunctions and neeraattu vizhaas. He can breath a sigh of relief. evvaLo kashtam anubavichirundhaa ippadi bagirangamaa solliyiruppaar!
ரஜினிக்கு உடம்பு சரியானதை விட ஆட்சி மாறினது தான் ரெம்ப சந்தோசம் தரும் செய்தி போல! (கிரேட் எஸ்கேப் from பாராட்டு விழா)