thanks sakala... I still remeber few dialogues from the scene...
irir123, appalam kamal ire timela pala padam pannitu irrntharu.... intha padathukaga odamba koraicha...matha producerlam prachanai panna mattangala....

Is this true?
From Wikipedia: http://en.wikipedia.org/wiki/Sigappu_Rojakkal
Sigappu Rojakkal was remade in Japanese as Red Roses, in Korean as Bloody Roses, in Hindi as Red Rose (1980), in Persian as Gul Surkh, in Russian as Krasnyye Rozy, in Telugu as Erra Gulabilu and in Thai as Kulab Daeng.
பொதிகை சானலில் கமல் சிவாஜி உரையாடல், 'களஞ்சியத்திலிருந்து' நிகழ்ச்சியில்.
முடியும்வரை நகரப் போவதில்லை.
:)
One channel reports that Tippu Sultan will resume after Vishwaroopam release !!
http://www.youtube.com/watch?v=GR1q7HhlQXE
பாலச்சந்தர் சொன்ன அறிவுரையில் தர்க்கமே இல்லை. அதை எப்படி இன்றும் சிறந்த அறிவுரையாக மதித்து மக்களிடத்தில் சொல்லிவருகிறார் எனத் தெரியவில்லை.
From Facebook:
http://sphotos-g.ak.fbcdn.net/hphoto...13743937_n.jpg
ராஜாவின் அதி அற்புத இசையில் கமலின் அட்டகாசமான நடிப்பில் வெளிவந்த "ராஜ பார்வை" படத்திற்கு இன்னொரு பெருமையும் உண்டு.
"ராஜ பார்வை" படத்தின் போது கமல்ஹாசனுக்கு "இளைய வள்ளல்" என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வழங்கினார் என்பதுதான் அந்த இன்னொரு பெருமை.