http://i58.tinypic.com/16kxc76.jpg
Printable View
LINGAA
UK - இல் உள்ள எல்லா முக்கிய ஊர்களிலும் இன்று
" லிங்கா " படம் ரிலீஸ் ஆனது ...நானும் பார்த்தேன் ...அதில் ரஜனி அவர்கள் பேசும் ஒரு வசனம் ...
"நிறைய பொருள் உள்ளபோது தர்மம் செய்பவர்களைச் நாடி நிறைய பேர் எப்போதும் இருப்பார்கள், ஆனால் அவர் கையில் உள்ள செல்வம் அனைத்தும் செலவாகிவிட்டால் அவரை சுற்றியிருந்த கூடம் குறைந்துவிடும் ...இது புராணகாலத்து " கர்ணன் " முதல் இந்த காலத்து "N.S.கிருஷ்ணன்" வரை பொருந்தும் ...
--- சூப்பர் ஸ்டார் " ரஜினி " அவர்களுக்கு நன்றி ...
# உண்மை , அனால் அவர் தர்மம் செய்து பொருளை இழந்துவிட்டாலும் , பொருள் இல்லாமல் துன்பப்பட்ட குடும்பத்தை " மக்கள் திலகம்" என்ற இன்னொரு வள்ளல் "வந்து காப்பாற்றி வாழவைத்தார் என்பதை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.....
Thanks to Sri. Nallathambi NSK.