குங்குமம் வார இதழ் -07/03/2016
http://i64.tinypic.com/20upamx.jpg
Printable View
குங்குமம் வார இதழ் -07/03/2016
http://i64.tinypic.com/20upamx.jpg
Srilankan thalaivar fan memories
நம்நாடு யாழ்ப்பாணம் வந்தபோது திரையரங்கின் முன்னால் ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, யாழ் / எம்ஜிஆர் இரசிகர்கள் குண்டடிபட்ட குணக்குன்று என்று விளம்பரம் செய்து வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்தது வரலாறு. யாழ் நகரின் மத்தியில் பெரிய குளம் ஒன்று இருக்கின்றது அதில் ஒரு பெரிய கப்பலை செய்து அதில் எம்ஜிஆர் நிற்பது போன்ற உருவத்தை அமைத்து வண்ண விளக்குகளால் சோடனை செய்து ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு விளம்பரம் செய்திருக்கின்றார்கள் அதை பார்கவென்றே இரசிகர்கள் குழுமி நிற்பார்கள் என்பது வரலாறு . அடிமைப் பெண்ணுக்கு 40 அடி உயரத்தில் எம்ஜிஆர் இடுப்பில் கைவைத்து நிற்கும் எகிப்திய அரச உடையுடன் கூடிய தோற்றம் நிறுவப்பட்டது அதை தரிசிக்காது எவரும் விலகார்களாம் அன்று. எம்ஜிஆரின் கவர்ச்சிக்கு நிகர் உலகத் திரையுலகில் எவருமில்லை .
Courtesy net
படம் : நினைத்ததை முடிப்பவன்
பாடல் : தானே தானே..
http://i66.tinypic.com/5dv2uh.jpg