http://i65.tinypic.com/9qlkdy.jpg
Printable View
தற்போது வெற்றி நடை போடுகிறது -கோவை சண்முகாவில் எம்.ஜி.ஆர். வாரம் .
http://i65.tinypic.com/zo9raw.jpg
http://i66.tinypic.com/2vsews8.jpg
புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
இன்று (13/06/17) பிற்பகல் 1.30 மணிக்கு புதுயுகம் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "தேர்த்திருவிழா " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i65.tinypic.com/24n37nn.jpg
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"பறக்கும் பாவை " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/jfw950.jpg
நக்கீரன் வார இதழ் -13/06/17
http://i65.tinypic.com/30bfvhh.jpg
.ராணி வார இதழ் -18/06/17
http://i66.tinypic.com/xolegk.jpg
http://i67.tinypic.com/ztc7bl.jpg
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலில் தாய்லாந்து நாட்டு மன்னர் உடையில் தலைவரும், மேத்தா ரூங்ரட் தோன்றும் காட்சி! இப்பாடலின்போது தாய்லாந்து நாட்டு கோவில் பின்னனியில் இந்த உடையில் வருவார்கள். கோவிலுக்குள் படப்பிடிப்பிற்கு அனுமதியில்லை என்பதால் ஓவர்லேப்பிங் முறையில் இக்காட்சி அமைத்திருப்பார் புரட்சித் தலைவர். இந்த உடை அமைப்பும், முழுத்தோற்றமும் படத்திலும் இருக்காது.