என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உனை பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன jokeகை கேட்டு நாணமோ
நீயும் நகைச்சுவை மன்னனில்லையோ
Printable View
என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உனை பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன jokeகை கேட்டு நாணமோ
நீயும் நகைச்சுவை மன்னனில்லையோ
Hello NOV, RD, Raj & RC! :)
Happy New Year!!!
காதலி காதலி கண்களால் என்னைத் தீண்டு
காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும்
Hi Priya...!
How was your new year?
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
New year day was quiet and how was yours?
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் கண்டேன் உன் கண்ணில்
அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறை கோலமே
I was bored of the usual routine of watching fireworks on NYE - the jam, the crowds, the parking - the thought of these itself was stressful
So, went to a neighbourhood bar for nice dinner and came back home for the new year.
Hi NOV, Priya...
கல்யாண maalai koNdaadum peNNE
en paattai kELu uNmaigaL sonnEn