நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ
தினம்தினம் உனை எதிர்பார்த்து மனம் ஏங்க
Sent from my SM-N770F using Tapatalk
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை
Sent from my CPH2371 using Tapatalk
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
Sent from my SM-N770F using Tapatalk
தண்ணிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க கன்னி
மகள் நடை
Sent from my CPH2371 using Tapatalk
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
Sent from my SM-N770F using Tapatalk
அய்யோ பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ
பெண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு
சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓஓ
கண்ணே
ஹே முள்ளை
Sent from my CPH2371 using Tapatalk
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
Sent from my SM-N770F using Tapatalk
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
Sent from my CPH2371 using Tapatalk
:(
இது கனவுகள் விளைந்திடும் காலம்
மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
என் பாதையில் ஒரு தேவதை