படிச்சு பாத்தேன் ஏறவில்ல… குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு
Printable View
படிச்சு பாத்தேன் ஏறவில்ல… குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு
குடிப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம்
அவளை மறப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனது
நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம்
புது புது வழி அது பிறந்தது தமிழா
உனக்கென விதிமுறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா
உனக்கென எனக்கென நோக்க
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
இவள இவள இவள இவள ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு
அவள அவள அவள அவள அவளும் பிடிச்சுருக்கு எனக்கு அவளும் பிடிச்சுருக்கு
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
எனக்கொரு ஆசை இருக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கணும்
புடிச்ச அப்புறம் காதலிக்கணும்
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே
தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே