ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள்
போட்டு
Printable View
ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள்
போட்டு
வேட்ட போட்டு கொண்டாடுடா இவன் நம்மாலுடா
விசில்
மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே...
என் பேராண்டி
அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவர் பேரு தானே
பேராண்டி பேரான்டி பொண்ணு மனம் பாரான்டி
குலம் வெளங்க
நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து
சந்திப்போமா ரகசிய காதலை சிந்திப்போமா
சிந்து நதி ஓரம் நடப்போமா சின்னச் சிட்டு
வாங்கடி சிட்டுகளா இங்கே
வட்டமிட்டு பாட்டுப் படிப்போம்
மல்லிகைப்பூ
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நீண்ட மலரே நீண்ட மலரே தீண்டும் எண்ணம் தூண்டுதே வேர் இல்லாத ஆசை மீறுதே கொள்ளை
உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதே
தெள்ளு தமிழ் தெம்மாங்கு பாடிடுதே