reserved train tkt on 18th (no other work - exclusively for Karnan evening show). Mr.Raghavendra Sir - in which theatre you all are coming on 18th evening , so that I can book tkt online accordingly.
Printable View
reserved train tkt on 18th (no other work - exclusively for Karnan evening show). Mr.Raghavendra Sir - in which theatre you all are coming on 18th evening , so that I can book tkt online accordingly.
what happened to this thread while Karnan is releasing ?
நீண்ட நாட்களாகக் காத்திருந்த உன்னத நகைச்சுவைத் திரைக் காவியம் மணமகன் தேவை, தற்போது நெடுந்தகடாக வெளி வந்துள்ளது.
http://i872.photobucket.com/albums/a...AIDVDCOVER.jpg
Thank you Raghaventhiran Sir. One of the best comedy hit of our N.T and he played his role like a western style. Unforgettable songs. "vennilaa jothiyai veesuthae" is the best one. thank u again for the information.
vasudevan.
Dear Vasudevan,
இதோ நம்முடைய ஸ்டைல் கிங் கலக்கும் வெண்ணிலோ ஜோதி
http://youtu.be/RovoI4VGj6k
மார்ச் 16 முதல் கர்ணன் சென்னையில் சாந்தி, சத்யம் மற்றும் பாரத் திரையரங்குகளில் வெளியிடப்படுவதை அனைவரும் அறிந்திருப்பார்கள். இப்போது மேலும் அபிராமி மற்றும் ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்குகளிலும் திரையிடப்பட போவதாக செய்தி வந்திருக்கிறது. அதை தவிர குரோம்பேட்டை வெற்றி, அம்பத்தூர் ராக்கி போன்ற அரங்குகளிலும் வெளியாக போவதாக தகவல் வந்திருக்கிறது. உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் விரைவில்.
அன்புடன்
wow .. so happy.